ஒபெத் திருவிழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பக்கம் ஒப்பெத் திருவிழா என்பதை ஒபெத் திருவிழா என்பதற்கு நகர்த்தினார் |
No edit summary |
||
வரிசை 3:
[[File:Karnak R12.jpg|thumb|ஒப்பெத் திருவிழா ஊர்வலம் துவங்குமிடமான [[கர்னாக்]]]]
'''ஒப்பெத் திருவிழா''', ('''Opet Festival''') '''சிறந்த விருந்துத் திருவிழா''' என்றும் அழைப்பர்<ref>{{Cite journal|last1=Cavka|first1=Mislav|last2=Kelava|first2=Tomislav|date=April 2013|title=Comment on: Familial epilepsy in the pharaohs of ancient Egypt's eighteenth dynasty|journal=Epilepsy & Behavior|volume=27|issue=1|pages=278|doi=10.1016/j.yebeh.2012.11.044|pmid=23291226|s2cid=43043052|issn=1525-5050}}</ref>[[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்திய இராச்சிய]] காலத்தில் [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தியர்கள்]] ஆண்டுக்கு ஒரு முறை, [[நைல் நதி]]யில் வெள்ளம் ஏற்படும் பருவகாலத்தின் போது [[தீபை]] ([[அல்-உக்சுர்]]) நகரத்தில் 24 நாட்களுக்கு கொண்டாடப்படும் திருவிழா ஆகும். [[அமூன்]]-[[மூத் (
ஒப்பெத் திருவிழாவின் போது எகிப்தியக் கடவுளர்களான [[அமூன்]], [[மூத் (எகிப்தியக் கடவுள்)|மூத்]] மற்றும் [[கோன்சு]] கடவுளர் சிலைகளை [[கர்னாக்|கர்னாக் கோயிலிருந்து]], [[அல்-உக்சுர் கோயில்]] வரை படகு போன்ற பல்லக்குகளில் வைத்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் சடங்கு நிகழ்த்தப்படும். இத்திருவிழாவின் போது [[பார்வோன்|பார்வோனுக்கும்]], [[அமூன்]] கடவுள்களுக்கும் திருமணம் செய்யும் சடங்கு நடைபெறும். இத்திருமண விழாவின் முடிவில், பார்வோன்கள் புதிதாக பிறப்பதாகவும், கடவுளின் அருள் [[பார்வோன்]] மீது இறங்குவதாகவும் நம்பப்படுகிறது. .<ref>{{Cite document|title=The Connection between Dragon Heads- Raising Day and the Opet Festival|last=Xu|first=Bohai|date=2018-10-29|doi=10.31235/osf.io/shkvn|url=http://osf.io/shkvn/}}</ref>
|