உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 308:
:தாங்கள் இரண்டாவதாக கூறியதற்கு விளக்கம் தந்தால் அதனை விக்கிப்பீ
:டியா: தலைப்பிடல் எனும் பக்கத்தில் சேர்க்க உதவியாக இருக்கும் அவ்வாறு சேர்ப்பதன் மூலம் இஸ்லாம் தொடர்பான பெயர்களை உருவாக்குவதற்கு அது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். நன்றி [[User:Sridhar G|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:Sridhar G|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 16:07, 26 அக்டோபர் 2020 (UTC)
 
இதில் அல்-கலீபா என்றால் கலீபா எனும் கோத்திரத்தைச் சேர்ந்தவர் என்று பொருள். ஆல் கலீபா என்றால் கலீபா என்பவரின் வழித்தோன்றல் என்று பொருள். எடுத்துக் காட்டாக, சவூதி அரச குடும்பத்தவர்கள் அந்த இராச்சியத்தை நிறுவிய சவூத் என்பவரின் வழித்தோன்றல் என்பதைக் காட்ட தமது பெயருக்குப் பின்னால் ஆல் சவூத் என்று சேர்த்துக் கொள்கின்றனர். ஆனால் குவைத் அரச குடும்பத்தவர்கள் அல்-சபா என்று கூறுவதன் பொருள் சபா என்னும் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாகும். சபா என்ற பெயரில் பெருங்கோத்திரம் கிடையாதென்றே நினைக்கிறேன். அது ஒரு கிளைக் கோத்திரமாக இருக்கலாம்.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 16:18, 26 அக்டோபர் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Fahimrazick" இலிருந்து மீள்விக்கப்பட்டது