பராக் ஒபாமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: uz:Barack Obama
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 32:
 
==வாழ்க்கை வரலாறும் தொழிலும்==
[[ஹொனலுலு]]வில் [[ஹவாய் பல்கலைக்கழகம்|ஹவாய் பல்கலைக்கழகத்தில்]] முதலாக சந்தித்த [[கென்யா]]வைச் சேர்ந்த [[பராக் ஒபாமா சீனியர்]], [[கேன்சஸ்]] மாநிலத்தை சேர்ந்த வெள்ளை இன [[ஆன் டன்ஹம்|ஆன் டன்ஹமுக்கு]] பிறந்தார் பராக் ஒபாமா<ref>{{cite web|publisher=my.barackobama.com |url=http://my.barackobama.com/page/invite/birthcert |title=The truth about Barack's birth certificate |accessdate= 2008-06-13}}</ref>. இரண்டு வயதில் தாயாரும் தந்தையாரும் மணமுறிவு செய்து தந்தையார் கென்யாவுக்கு திரும்பினார்<ref>Obama (1995), pp. 125–126. See also: {{cite news | first=Tim | last=Jones | title=Obama's Mom: Not Just a Girl from Kansas | date=March 27, 2007 | url=http://www.chicagotribune.com/news/politics/chi-0703270151mar27,1,3372079.story?coll=chi-news-hed | work=Chicago Tribune | accessdate=2008-04-13}}</ref>. பின்னர் ஆன் டன்ஹம் [[இந்தோனேசியா]]வை சேர்ந்த [[லோலோ சுட்டோரோ]]வை திருமணம் செய்து பராக் ஒபாமா தனது ஆறாவது அகவையிலிருந்து பத்தாவது அகவை வரை [[ஜகார்த்தா]]வில் வசித்தார். ஐந்தாவது படிப்பதற்கு முன்பு [[1971]]இல் ஹொனலுலுக்கு திரும்பி உயர்பள்ளியிலிருந்து பட்டம் பெறுவது வரை பாட்டி தாத்தாவுடன் வசித்தார். ஒபாமா சொந்த தந்தையாரை இன்னும் ஒரே ஒரு முறை பார்த்து [[1982]]இல் அவர் சாலை விபத்தில் உயிர் இழந்தார். தாயார் ஆன் டன்ஹம் [[1995]]இல் [[சூலகப் புற்றுநோய்]] காரணமாக உயிரிழந்தார். [[2008]]இல் [[நவம்பர் 3]] ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு ஒபாமாவின் பாட்டியும் இறந்தார். பதின்ம வயதினராக இருக்கும்பொழுது சாராயத்தையும் போதை பொருட்களையும் பயன்படுத்தினார் என்று ஒபாமா கூறியுள்ளார்<ref>{{cite web|url=http://www.iht.com/articles/2006/10/24/news/dems.php |title=Barack Obama, asked about drug history, admits he inhaled |publisher=International Herald Tribune |date=2006-10-25 |accessdate=2008-08-31}}</ref>.
 
உயர்பள்ளியில் பட்டம் பெற்று [[லாஸ் ஏஞ்சலஸ்]] நகருக்கு நகர்ந்து [[ஆக்சிடென்டல் கல்லூரி]]யில் இரண்டு ஆண்டுகளாக ஒபாமா படித்தார். பின்னர் [[கொலம்பியா பல்கலைக்கழகம்|கொலம்பியா]] பல்கலைக்கழகத்துக்கு இடமாற்றி [[1983]]இல் [[அரசியல் அறிவியல்|அரசியல் அறிவியலில்]] பட்டம் பெற்றார். [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரிலேயே]] இன்னும் இரண்டு ஆண்டுகளாக வசித்து [[வணிக பன்னாட்டு நிறுவனம்]], [[நியூயார்க் பொது ஆராய்ச்சி குழுமம்]] ஆகிய அமைப்புகளில் வேலை செய்தார்<ref>{{cite news | first=Janny | last=Scott | title=Obama's Account of New York Years Often Differs from What Others Say | date=October 30, 2007 | url=http://www.nytimes.com/2007/10/30/us/politics/30obama.html | work=The New York Times | accessdate=2008-04-13}} Obama (1995), pp. 133–140; Mendell (2007), pp. 62–63.</ref>. நான்கு ஆண்டுகளாக நியூயார்க் நகரில் வசித்து [[சிக்காகோ]]வின் தெற்கு பகுதிக்கு இடமாற்றி கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு துணையாக சமுதாய ஒருங்கிணைப்பு அமைப்பின் நிர்வாகியாக பணியாற்றினார். [[1985]] முதல் [[1988]] வரை இவரின் கண்காணிப்பில் இவ்வமைப்பு வளர்ந்து சிக்காகோ மக்களுக்கு கல்லூரி தயார்செயல், தொழில் பயிற்சி, மற்றும் குத்தகையாளர் உரிமைக்காக திட்டங்களை உருவாக்கியுள்ளன<ref>{{cite news |author=Matchan, Linda |date=1990-02-15 |title=A Law Review breakthrough |url=http://search.boston.com/local/Search.do?s.sm.query=&s.author=Linda+Matchan&s.tab=globe&s.si%28simplesearchinput%29.sortBy=-articleprintpublicationdate&docType=&date=&s.startDate=1990-02-15&s.endDate=1990-02-15 |format=paid archive |work=The Boston Globe |page=29 |accessdate=2008-06-06}} {{cite news |author=Corr, John |date=1990-02-27 |title=From mean streets to hallowed halls |url=http://nl.newsbank.com/nl-search/we/Archives?p_product=PI&p_theme=pi&p_action=search&p_maxdocs=200&s_trackval=PI&s_search_type=customized&s_dispstring=Author(John%20Corr)%20AND%20date(02/27/1990%20to%2002/27/1990)&p_field_date-0=YMD_date&p_params_date-0=date:B,E&p_text_date-0=02/27/1990%20to%2002/27/1990)&p_field_advanced-0=Author&p_text_advanced-0=(John%20Corr)&xcal_numdocs=20&p_perpage=10&p_sort=_rank_:D&xcal_ranksort=4&xcal_useweights=yes |format=paid archive |work=The Philadelphia Inquirer |page=C01 |accessdate=2008-06-06}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/பராக்_ஒபாமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது