தூரிங்கு விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
→‎தூரிங்கு விருது: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 13:
}}
 
'''தூரிங்கு விருது''' (ACM A.M. Turing Award) என்பது [[கணிமைப் பொறிகளுக்கான சங்கம்]] ஆண்டு தோறும் வழங்கும் விருது ஆகும். இது கணிமைச் சமூகத்துக்குத் தொலைநோக்கு முக்கியத்துவம் வாய்ந்த நுட்பப் பங்களிப்புகளை அளித்தோருக்கு வழங்கப்படுகிறது. இது [[கணினி அறிவியல்]] துறையினருக்கான ஆக உயர்ந்த பெருமையாகவும் [[குறிப்பிட்ட துறைகளில் நோபல் பரிசுக்கு இணையாகக் கருதப்படும் பரிசுகளின் பட்டியல்|கணிமைக்கான நோபல் பரிசாகவும்]] கருதப்படுகிறது.<ref><span class="citation web">Steven Geringer (27 July 2007). </span></ref><ref>See also: <span class="citation web">[http://www.networkworld.com/author/Bob-Brown/ Brown, Bob] (June 6, 2011). </span></ref>. [[செயற்கை அறிவுத்திறன்]], [[கணினி அறிவியல் கோட்பாடு]] ஆகியவற்றை உருவாக்கிய [[அலன் டூரிங்|ஆலன் தூரிங்கின்]] பெயரால் இவ்விருது வழங்கப்படுகிறது.
 
== References ==
"https://ta.wikipedia.org/wiki/தூரிங்கு_விருது" இலிருந்து மீள்விக்கப்பட்டது