வாகதீச்வரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: en:Vagadheeswari
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
சில தலைப்புகல் கொடுத்து மாற்றி அமைப்பு
வரிசை 1:
''வாகதீச்வரி'' [[கருநாடக இசை]]யின் 34 வது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா]] இராகமாகும். விவாதி மேளம் (பகை ஸ்வரங்களைக் கொண்ட மேளம்). 6 வது சக்கரத்தில் 4 வது மேளம்.
 
==இலக்கணம்==
* ஆரோகணம் : ஸ ரி க ம ப த நி ஸ்
{|class="wikitable"
* அவரோகணம் : ஸ் நி த ப ம க ரி ஸ
* |bgcolor=efefef|[[ஆரோகணம் ]]: ||ஸ ரி<sub>3</sub><sub>3</sub><sub>1</sub> ப த<sub>2</sub> நி<sub>2</sub> ஸ்
|-
* |bgcolor=efefef|[[அவரோகணம் ]]: ||ஸ் நி<sub>2</sub><sub>2</sub> ப ம<sub>1</sub><sub>3</sub> ரி<sub>3</sub>
|}
 
* ''ருது'' என்றழைக்கப்படும் 6 வது சக்கரத்தில் 4 வது மேளம்.
* இந்த இராகத்தில் ஷட்ஜம், ஷட்சுருதி ரிஷபம், அந்தர காந்தாரம், சுத்த மத்திமம், பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம், கைசிகி நிஷாதம் ஆகிய சுரங்கள் வருகிறன.
 
==இதர அம்சங்கள்==
* வாகதீஸ்வரி மேளத்தின் மத்திமத்தை க் கிரக பேதம் செய்தால் நாகநந்தினி[[நாகாநந்தினி]] (30) மேளமும், தைவதத்தை கிரக பேதம் செய்தால் [[பவப்பிரியா]] (44) மேளமும் தோன்றுகிறன.
* இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் [[நாசிகாபூஷணி]] ஆகும்.
* ஷட்சுருதி ரிஷபம் கம்பிதமாக இசைக்கப்பட வேண்டும்.
* விவாதி மேளம் (பகை ஸ்வரங்களைக் கொண்ட மேளம்).
 
* வாகதீஸ்வரி மேளத்தின் மத்திமத்தை க் கிரக பேதம் செய்தால் நாகநந்தினி (30) மேளமும், தைவதத்தை கிரக பேதம் செய்தால் பவப்பிரியா (44) மேளமும் தோன்றுகிறன.
 
* சர்வஸ்வர கமக வரிக ரக்தி ராகம். எப்பொழுதும் பாடலாம்.
* அசம்பூர்ண மேள பத்ததியில் "போகசாயா நாட்டைபோகசாயநாட" என்று பெயர்.
 
* அசம்பூர்ண மேள பத்ததியில் "போகசாயா நாட்டை" என்று பெயர்.
 
==உருப்படிகள்==
* [[கிருதி]] : பரமாதமுடு : ஆதி : [[தியாகராஜர்]].
* கிருதி : நாதானு சந்தான : ஆதி : [[கோடீஸ்வர ஐயர்]].
* கிருதி : வாகதீஸ்வரி : ஜம்பை : [[சுத்தானந்த பாரதியார்]].
 
[[பகுப்பு:மேளகர்த்தா இராகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வாகதீச்வரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது