பராக் ஒபாமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ak:Ɔbenem
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 25:
}}
 
'''பராக் உசேன் ஒபாமா''' (''Barack Hussein Obama'', பலுக்கல் /bəˈrɑːk hʊˈseɪn oʊˈbɑːmə/, பிறப்பு [[ஆகஸ்ட் 4]], [[1961]]), [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவின்]] [[2008 அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்|2008 குடியரசுத் தலைவர் தேர்தலில்தேர்தலை]] வென்ற [[மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|மக்களாட்சிக் கட்சி]] சார்பில் வேட்பாளராவார். தற்போது இவர் [[மேலவை (ஐக்கிய அமெரிக்கா)|மேலவை]]யிலும் [[இலினொய்]] மாநிலத்தின் சார்பில் இளைய உறுப்பினர். அமெரிக்க வரலாற்றில் பெரும் கட்சியை சேர்ந்த முதலாம் [[ஆபிரிக்க அமெரிக்கர்|ஆபிரிக்க அமெரிக்க]] இனத்தை சேர்ந்த குடியரசுத் தலைவர் வேட்பாளராவார்ஆவார். செனட் அவையில் ஐந்தாவது ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
 
[[கொலம்பியா பல்கலைக்கழகம்|கொலம்பியா]] பல்கலைக்கழகத்திலிருந்தும் [[ஹார்வர்ட் பல்கலைக்கழகம்|ஹார்வர்ட்]] சட்டக் கல்லூரியிலிருந்தும் பட்டங்களை பெற்ற ஒபாமா அரசியல் உலகத்தை சேர்வதற்கு முன்பு [[சிக்காகோ]]வின் தெற்கு பகுதியில் சமுதாய ஒருங்கிணைப்பாளராகவும் (community organizer) பொதுச் சட்ட வழக்கறிஞராகவும் பணியாற்றினார். [[1997]]இல் [[இலினொய்]] மாநிலத்தின் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு [[2004]] வரை பதவியில் இருந்தார். [[1992]] முதல் [[2004]] வரை [[சிக்காகோ பல்கலைக்கழகம்|சிக்காகோ பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில்]] பேராசிரியராகவும் பணியாற்றினார். [[2000]]இல் அமெரிக்கக் [[கீழவை (ஐக்கிய அமெரிக்கா)|கீழவை]] தேர்தலில் தோல்வி அடைந்து [[2003]] ஜனவரியில் மேலவையை சேர்வதற்கு பிரச்சாரத்தை தொடங்கினார். இலினொய் மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பொழுதே, 2004ல் [[மக்களாட்சிக் கட்சி தேசிய சம்மேளனம்|மக்களாட்சிக் கட்சி தேசிய சம்மேளனத்தில்]] இவர் ஆற்றிய சிறப்புரை தேசிய அளவில் கவணம் பெறச்செய்தது. பின்னர் நவம்பர் 2004ல் அமெரிக்க மேலவை தேர்தலில் 70% வக்குகளைப் பெற்று மேலவையை சேர்ந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/பராக்_ஒபாமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது