"ஆரியர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,125 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
பாவாணரின் தமிழ் வடமொழி பற்றிய ஆறாய்ச்சிகள் விக்கிபீடியாவுக்கு ஏற்றதல்ல (மேலும் விவரங்களுக
சி (தானியங்கி இணைப்பு: ko:아리아인)
(பாவாணரின் தமிழ் வடமொழி பற்றிய ஆறாய்ச்சிகள் விக்கிபீடியாவுக்கு ஏற்றதல்ல (மேலும் விவரங்களுக)
 
இச்சொல்லானது [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] ஈரானிய மொழிகளின் அடிப்படையில் அமைந்த '''ஆர்ய''' எனும் அடிச்சொல்லிலிருந்து மருவி வந்ததாக கருதப்படுகிறது. '''முன் இந்தோ ஈரானியர்களை''' குறிக்க பயன்படும் பயன்பாட்டினை தாண்டி, ''மேன்மையான'', ''புனிதமான'' போன்ற அர்த்தங்கள் தொனிக்கும் விதத்தில் சமஸ்கிருத, பேர்சிய மொழிகளில் இச்சொல் கையாளப்படுகிறது.
 
ஆரியர் என்ற சொல் 'அரிய' என்ற தமிழ்ப் பதத்திலிருந்து உருவானது என்ற கருத்து தேவநேயப் பாவாணரால் முன்வைக்கப்பட்டது. தமிழகத்திற்கு வடதிசையிலிருந்து வந்து சின்னச் சின்னக் கூட்டங்களாக ஆங்காங்கே குடியேறிய மக்கள் பொதுவாகப் பார்க்க முடியாத அளவுக்கு அரிதாகக் காணப்பட்டதால் அரிதாகக் காணக் கிடைப்பவர்கள் எனப் பொருள்படும்படியாக 'அரியர்'என அழைக்கப்பட்டனர். அரியர் என்ற சொல்லே நாளடைவில் 'ஆரியர்'என மருவிற்று என்பார் பாவாணர்.
 
== இவற்றையும் பார்க்க ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/305902" இருந்து மீள்விக்கப்பட்டது