வயாவிளான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி 2A01:E35:2F70:3D0:1060:2AA8:7A10:DE9ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 59:
 
==பாடசாலைகள்==
இந்த ஊரில் உள்ள பெரிய பாடசாலை [[வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம்]] ஆகும். இது யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பெரிய பாடசாலைகளுள் ஒன்று. 1990 ஆம் ஆண்டில் இப்பாடசாலை இருந்த இடம் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்துள் கொண்டுவரப்பட்டுப் பாடசாலை தற்காலிகமாக [[உரும்பிராய்]]க்கு மாற்றப்பட்டது. 2010 ஆம் ஆண்டில் பாடசாலை மீண்டும் திரும்பக் கையளிக்கப்பட்டது.<ref>[http://www.omlanka.com/Vayailan011010.html Omlanka News 01-10-2010]</ref> அடுத்தது குட்டியப்புலம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை. க.பொ.தஐந்தாம் சாதாரணவகுப்புவரை தரம் வரைமட்டுமே உள்ள பழமையான ஒரு பாடசாலை ஆகும். அதாவது இந்த பகுதியில் சாதி தலைதூக்கிய வேளையில் தொடங்கப்பட்ட ஒருஆரம்ப பாடசாலைபாடசாலையாகும். மற்றும் ஒட்டகப்புலம்,வடமூலை றோமன் கத்தோலிக்க பாடசாலை இருக்கின்றன . (04.03.2016) விடுவிக்கப்படாத பகுதியாகவே உள்ளது.
 
==பிரபலமானவர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வயாவிளான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது