மெசொப்பொத்தேமியாவின் சதுப்பு நிலங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
 
==சூழலியல் ==
இந்த சதுப்பு நிலங்கள் வெள்ளத்தால் சூழப்பட்ட புல்வெளிகளும், அங்கும் இங்கும் மரங்கள் உள்ள மிகப் பெரிய பசும் புல்தரைகளும், டைக்ரிசு-இயூப்ரடீசு வண்டல் உப்பு சதுப்பு நிலங்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
 
பருவகால மற்றும் நிரந்தர சதுப்பு நிலங்களில் நீர்வாழ் தாவரங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இங்கு [[பூநாரை]], [[கூழைக்கடா]], [[ஹெரான்]] போன்ற 40 வகையான பறவைகள் மற்றும் பல வகையான மீன்கள் உள்ளன. ஒரு காலத்தில் ஏராளமான பறவைகள் மற்றும் சைபீரியாவிலிருந்து ஆபிரிக்காவுக்குச் செல்லும்போது பல புலம்பெயர்ந்த பறவைகளுக்கான நிறுத்துமிடங்களாக இருந்தன.
 
== மேற்கோள்கள் ==