விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎இறுதி இற்றை: புதிய பகுதி
வரிசை 158:
:மேலும் இவர் உள்ளடக்க எழுத்து, மெய்ப்புத் திருத்தம் மற்றும் காப்புரிமை உரிமங்கள் குறித்தும் செயல்முறைப் பயிற்சி பெற்றார் '''எனச் சான்றளிக்கிறோம்.''' (என்பதை சேர்த்தால் நன்றாக இருக்கும்).--[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 08:05, 23 நவம்பர் 2020 (UTC)
:{{ஆயிற்று}} -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 06:56, 24 நவம்பர் 2020 (UTC)
 
== இறுதி இற்றை ==
 
நவம்பர் 24 அன்று முறையாக நிறைவு விழா இணையம் வழியாக நடந்தேறியது. கல்லூரியின் துறைத் தலைவர் மற்றும் இதர பேராசிரியர்கள் உட்பட மாணவர்களும் விக்கிப்பீடியாவிலிருந்து, மகாலிங்கம், தகவலுழவன், ஸ்ரீதர், அம்மார் போன்றோர் கலந்து கொண்டனர். இதுவொரு தொடக்கமாகவும், மாணவர்கள் தொடர்ந்து விக்கித் திட்டங்களில் பங்களிக்கவும் கருத்துரை வழங்கப்பட்டது. பெண் பங்களிப்பாளர்களின் தேவையும் கூட்டு முயற்சியின் தன்மையையும் எடுத்துரைக்கப்பட்டது. சுமார் பத்து விக்கிப்பீடியர்களுடன் பயிற்சி தொடங்கி சுமார் எழுபது விக்கிப்பீடியர்களாகப் பயிற்சி நிறைவடைந்துள்ளது. மாணவர்கள் இலக்குகளை முடித்தபிறகு சான்றிதழ்களை அவர்களிடம் வழங்கப்படும். கல்லூரித் தரப்பிற்கும், விக்கித் தரப்பிற்கும் பயனுள்ளதாக நிகழ்ச்சி அமைந்தது. நிகழ்ச்சியை வெற்றிகரமாக ஒருங்கிணைத்துப் பயிற்சியளித்த [[பயனர்:TNSE Mahalingam VNR|மகாலிங்கம்]], [[பயனர்:Sridhar G|ஸ்ரீதர்]], [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]], மேலும் பயிற்சியளித்த [[பயனர்:Guruleninn|லெனின் குருசாமி]], [[பயனர்:Nandhinikandhasamy|நந்தினிகந்தசாமி]], [[பயனர்:செல்வா|செல்வா]], [[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]], [[பயனர்:Fahimrazick|பாஹிம்]] அனைவருக்கும் நன்றி. மேலும் கலந்துரையாடல் குழுவிலிருந்து உதவிய பாலு, ஹிபயதுல்லா, அம்மார், கி.மூர்த்தி, அருளரசன், அஸ்வின் ஆகியோர்க்கும் மற்றும் உறுதுணையாக இருந்த விக்கிமீடியத் திட்டப் பயனர்கள் அனைவருக்கும் நன்றிகள். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 06:09, 25 நவம்பர் 2020 (UTC)
Return to the project page "தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020".