ரங்கத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎சான்றுகள்: *உரை திருத்தம்*
No edit summary
வரிசை 1:
{{Infobox settlement
| name = ரங்கத்</br>Rangat
| native_name =
| native_name_lang =
வரிசை 62:
}}
 
'''ரங்கத்''', ''(Rangat)'' இந்திய ஒன்றியப் பகுதியான [[அந்தமான் தீவுகள்|அந்தமான் தீவுக்கூட்டத்தின்]] [[நடு அந்தமான் தீவு|நடு அந்தமான் தீவில்]] உள்ள கிராமம். இது [[வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டம்|வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டத்துக்கு]] உட்பட்ட ரங்கத் வட்டத்தில் உள்ளது.
 
இங்கு 38,824 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் வங்காளிகளும், தமிழர்களும் ஆவர். இந்த நகரத்தில் இருந்து 210 கி.மீ பயணித்து [[போர்ட் பிளேர்|போர்ட் பிளேரையும்]], 70 கி.மீ பயணித்து [[மாயாபந்தர்|மாயாபந்தரையும்]] அடையலாம்..<ref name="BradnockBradnock2000">{{cite book|last1=Bradnock|first1=Robert|last2=Bradnock|first2=Roma|title=South India Handbook: The Travel Guide|url=http://books.google.com/books?id=G2yWe6ulHkEC&pg=PA209|year=2000|publisher=Footprint Travel Guides|isbn=978-1-900949-81-1|page=209}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ரங்கத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது