மக்கள் நீதி மய்யம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 20:
|labour =
|peasants =
|colours = Redசிவப்பு, Blackகருப்பு andமற்றும் Whiteவெள்ளை
|position = நடுநிலை<ref>{{cite web|url=http://nakkheeran.in/24-by-7-news/head-line-news/what-if-party-flag-looks-ngo-flags-asks-kamal|title=கட்சிக்கொடி என்.சி.ஓ. போல் இருந்தால் என்ன தவறு? விளக்கும் கமல்ஹாசன்}} (22 பெப்ரவரி, 2018), நக்கீரன்.</ref>
|eci = [[இந்திய அரசியல் கட்சிகள்#பதிவு செய்த கட்சிகள்|அங்கீகரிக்கப்படாத கட்சி]]
வரிசை 28:
|flag =
}}
'''மக்கள் நீதி மய்யம்''' (''Makkal Needhi Maiam'') என்பது நடிகர் [[கமல்காசன்|கமல்ஹாசனால்]] தொடங்கப்பட்ட அரசியல் கட்சியாகும்.<ref>{{Citation|title='மக்கள் நீதி மையம்' கட்சியின் உயர்மட்டக் குழு பொறுப்பாளர்கள் அறிவிப்பு|url=http://tamil.thehindu.com/tamilnadu/article22817642.ece|journal=The Hindu Tamil|language=ta|accessdate=2018-02-22}}</ref>
 
'''மக்கள் நீதி மய்யம்''' (Makkal Needhi Maiam) நடிகர் [[கமல்காசன்|கமல்ஹாசனால்]] தொடங்கப்பட்ட அரசியல் கட்சியாகும்.<ref>{{Citation|title='மக்கள் நீதி மையம்' கட்சியின் உயர்மட்டக் குழு பொறுப்பாளர்கள் அறிவிப்பு|url=http://tamil.thehindu.com/tamilnadu/article22817642.ece|journal=The Hindu Tamil|language=ta|accessdate=2018-02-22}}</ref>
 
== தொடக்கம் ==
வரி 43 ⟶ 42:
== கட்சியின் சின்னம் மற்றும் கொள்கை ==
கட்சியின் சின்னத்தில் உள்ள 6 கைகள் 6 மாநிலங்களையும், மற்றும் நடுவில் உள்ள நட்சத்திரம் மக்களைக் குறிக்கும். மக்களையும், நீதியையும் மய்யமாக வைத்து தொடங்கப்பட்ட கட்சி ''மக்கள் நீதி மய்யம்'' என்று கமல் கூறினார்.<ref>{{Citation|title=’மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் கொள்கை என்ன? கமல் விளக்கம்!|url=http://nakkheeran.in/24-by-7-news/head-line-news/policy-makkal-nethi-meiam-party-kamal-explains|journal=nakkheeran|language=en|accessdate=2018-02-22}}</ref> தேர்தல் ஆணையத்தால் மக்கள் நீதி மய்யத்திற்கு "கை மின்விளக்கு" சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web | url=https://www.dinamalar.com/news_detail.asp?id=2230577 | title=கமல் கட்சியின் சின்னம் 'பேட்டரி டார்ச் ' | publisher=தினமலர் | date=10 மார்ச் 2019 | accessdate=10 மார்ச் 2019}}</ref>
 
== 2019 பொதுத் தேர்தலில் ==
{{முதன்மைக் கட்டுரை|2019 இந்திய பொதுத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் பட்டியல்}}
திரு.கமல்ஹாசன் அவர்கள் 2019 ஆண்டு இந்திய பொதுத் தேர்தலுக்கான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிக்கு 40 பேர் கொண்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் பட்டியல்களை வெளியிட்டார். இதில் [[பெரம்பலூர் மக்களவைத் தொகுதி|பெரம்பலூர்]] தொகுதி மநீம வேட்பாளர் அருள்பிரகாசம் மற்றும் [[காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி|காஞ்சிபுரம்]] தொகுதி [[இந்தியக் குடியரசுக் கட்சி]] (கூட்டணிக் கட்சி) வேட்பாளர் தங்கராஜ் ஆகியோரின் வேட்புமனு தாக்குதல் நிராகரிக்கப்பட்டது.
 
== சான்றுகள் ==
{{colbegin|2}}
{{reflistReflist}}
{{colend}}
 
"https://ta.wikipedia.org/wiki/மக்கள்_நீதி_மய்யம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது