உருபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[உருபனியல்|உருபனியலில்]], '''உருபன்''' என்பது பொருள் குறித்து நிற்கும் மிகச் சிறிய [[மொழியியல்]] அலகு ஆகும். ஒவ்வொரு சொல்லும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உருபன்களால் ஆனது. ஒரு சொல்லின் பொருளை அறிய உருபன்களை பிரித்து அவற்றின் பொருள்களை அறிதல் உதவும்.


[[பேச்சு மொழி]]யில் உருபன்கள், மொழியியல் அடிப்படையில் வேறுபடுத்தப்படக்கூடிய ஒலியின் மிகச் சிறிய அலகான [[ஒலியன்]]களால் ஆனவை. உருபன், [[சொல்]] ஆகியவற்றுக்கிடையே நெருங்கிய தொடர்பு இருந்தபோதும், இவ்விரு கருத்துருக்களும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவை. பல ஒலியன்கள், தனிச் சொல்லாக நின்று பொருள்தரமாட்டா. உருபன் ஒன்று தனியாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உருபன்கள் சேர்ந்தோ சொல்லை உருவாக்குகின்றன. எடுத்துக்காட்டாக:
 
: '''வாழ்''' ஒரு உருபன்
வரி 8 ⟶ 11:
 
 
[[பகுப்பு:மொழியியல்உருபனியல்]]
"https://ta.wikipedia.org/wiki/உருபன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது