முத்துத் தாண்டவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Jeevagv (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
மும்மூர்த்தி, மேசகல்யாணி
வரிசை 1:
'''முத்துத் தாண்டவர்''' (1525-1625) என்பார் [[சீர்காழி]]யிலே வாழ்ந்து [[கருநாடக இசை]]யில் பல இசைப்பாட்டுக்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பரப்பிய [[இசை]] முன்னோடி. இவர் கருநாடக இசையில் மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் [[தியாகராசதியாகராஜ சுவாமிகள்]], [[முத்துசாமிமுத்துசுவாமி தீட்சதர்தீட்சிதர்]], [[சியாமா சாஸ்திரிசாஸ்திரிகள்]] ஆகிய மூவருக்கும் முன்னிருந்த '''[[ஆதி மும்மூர்த்தி]]களில்''' ஒருவர். இவர் இயற்றிய பாடல்கள் தமிழில் உள்ளன. ஆதி மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் [[அருணாசலக் கவிராயர்]] (1712-1779), [[மாரிமுத்துப் பிள்ளை]] (1717-1787), முத்துத் தாண்டவர்(1525-1625) ஆகும்.
 
== இசைப் பணி ==
வரிசை 9:
 
== இயற்றிப் பாடிவந்த பாடல்களில் சில ==
*பூலோககயி லாசகிரி சிதம்பரம்மல்லாற், புவனத்தில் வேறுமுண்டோ. [[இராகம்]] [[மேசகல்யாணி|கல்யாணி]], [[தாளம்]]- [[ஜம்பை தாளம்]]
*ஈனமொருஸ்தல மின்னமொருகோயி, லின்னமொரு தெய்வ மிப்படியுண்டோ. [[இராகம்]] - [[தோடி]], [[தாளம்]] - [[ஏக தாளம்]]
*சேவிக்க வேண்டுமையா - சிதம்பரம், சேவிக்க வேண்டுமையா. [[இராகம்]] - [[கல்யாணி]], [[தாளம்]] - [[ஏக தாளம்]]
*சிற்சபைதனிலே கண்டு கொண்டேனென்றும். [[இராகம்]] - [[நீலாம்பரி]], [[தாளம்]] - [[திரிபுடை தாளம்]]
*நடனங்கண்ட போதேயென்றன் சடலஞ்செய், பாக்கியமையா. [[இராகம்]] - [[ஆகிரி]], [[தாளம்]] - [[ஆதி தாளம்]]
 
==உசாத்துணை==
வரிசை 20:
*மு.அருணாசலம், ''தமிழ்நாட்டில் பண்டை இசை மரபுகள்'' (பதிப்பு தெரியவில்லை, 1990க்கு முன வெளியிட்டது. டாக்டர் நா. மகாலிங்கம் அவர்களால் அச்சிட்டு நீதிபதி சிவசுப்பிரமணியத்தால் ராணி சீதை ஹாலில் வெளியிட்டது).
*மு. அருணாசலம், ''சித்தாந்தம்'' என்னும் மாத இதழில் (மாதிகையில்) ஏப்ரல் 1990, பக். 98-99ல் ஒரு கட்டுரையில் குறிப்பிட்ட படி முத்துத்தாண்டவர் வாழ்ந்த காலம் 1525-1625.
 
 
[[பகுப்பு:ஆதி மும்மூர்த்திகள்]]
"https://ta.wikipedia.org/wiki/முத்துத்_தாண்டவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது