பத்மசாலியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 2:
'''பத்மசாலியர்''' தமிழக அரசு வெளியிட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள சாதிகளில் ஒன்று.
 
[[சாலியர்]], பட்டு சாலியர், பட்டாரியர், [[செளராஷ்டிரர்]]கள் வரிசையில் இடம் பெறும் இவர்கள் அச்சாதியினரைப்போலவே நெசவுத் தொழில் செய்பவர்கள்.<ref name="padmashali population">[http://www.padmashalinetwork.org/ Padmashali population]</ref> தெலுங்கினைத் தாய்மொழியாய்க் கொண்ட இவர்கள் [[கிருஷ்ண தேவராயர்]] காலத்தில் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தமிழகத்தில் நுழைந்து தமிழகம் முழுக்க பரவியுள்ளனர். ஆந்திராவில் இவர்களை பத்மபிராமின் என்றும் அழைப்பார்கள். மேலும் திருப்பதி வெங்கடாஜலபதி ஸ்வாமியின் மனைவியான பத்மாவதி அம்மாள் இவர்கள் இனத்தவர் தான் என்று திருப்பதி தேவஸ்தானமும் ஒப்புக்கொண்டுள்ளது. புராண இதிகாசப்படி விஷ்ணுவின் வம்சாவளி வந்தவர்கள் இவர்கள். 108 ரிஷிகளின் மூலம் வம்ச விருத்தி ஆனவர்கள். 108 கோத்திரங்கள் இவர்களிடம் உண்டு. தங்கமங்கை என்றழைக்கப்படுகிற பி.டி உஷா இந்த இனத்தைச் சேர்ந்தவர் தான்சேர்ந்தவர்தான்.
 
பத்மசாலியர் சமூகத்தில் மாசி மாதத்தில் வரும் மகாசிவராத்திரி வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/பத்மசாலியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது