செனீக்கா இளையவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
ஒரு எழுத்தாளராக செனீக்கா தனது மெய்யியல் படைப்புகளுக்காகவும், நாடகங்களுக்காகவும் அறியப்படுகிறார். இவரது நாடகங்கள் அனைத்தும் [[துன்பியல் நாடகம்|துன்பியல் நாடகங்கள்]] ஆகும். இவரது உரைநடை படைப்புகளில் ஒரு டசன் கட்டுரைகள் மற்றும் தார்மீக சிக்கல்களைக் கையாளும் நூற்று இருபத்து நான்கு கடிதங்கள் உள்ளன . இந்த எழுத்துக்கள் பண்டைய [[உறுதிப்பாட்டுவாதம்|உறுதிப்பாட்டுவதத்திற்கான]] முதன்மையான நூல்களில் ஒன்றாகும். ஒரு துன்பியல் நாடக ஆசிரியர் என்ற முறையில், இவர் ''மீடியா'', ''தைஸ்டெஸ்,'' ''ஃபீத்ரா'' போன்ற நாடகங்களுக்காக மிகவும் பிரபலமானவர். பிற்கால தலைமுறைகளில் செனீக்காவின் செல்வாக்கு மகத்தானதாக இருந்து போற்றபட்டார். <ref>{{Cite book|last1=Watling|first1=E. F.|chapter=Introduction|title=Four Tragedies and Octavia|year=1966|page=9|publisher=Penguin Books}}</ref>
 
இவுலம் இறைவன் படைப்பாகையால், மனிதன் தனக்கு விதிக்கப்பட்டதை தான் மகிழ்ச்சியுடன் ஏற்றனுபவிக்க வேண்டுமென்றும், விருப்பு, வெறுப்பு ஆகியவற்றை விட்டுவிட வேண்டுமென்றும் இறைவனின் ஆணையை உணர்ந்து அதற்கு உடன்படுவதுதான் சிறந்த அறம் என்று இவர் போதித்தார்.<ref>http://www.tamilvu.org/library/kalaikalangiyam/lkk10/html/lkk10275.htm தமிழ் கலைக்களஞ்சியம், </ref>
== குறிப்புகள் ==
{{Reflist|30em}}
"https://ta.wikipedia.org/wiki/செனீக்கா_இளையவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது