ஆலப்புழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 34:
 
== போக்குவரத்து ==
கொச்சி வானூர்தி நிலையம் அருகில் உள்ள வானூர்தி நிலையமாகும். திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு தொடர்வண்டி நிலையமும் உள்ளது. பெங்களூர், சென்னை, கோழிக்கோடு, அமிர்தசரசு, ஆகிய நகரங்களிலிருந்து தொடர்வண்டிகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலை 47, இந்நகரை, எர்ணாகுளம், திருச்சூர், கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுடன் இணைக்கிறது..
 
== மொழிகள் ==
வரிசை 40:
 
== மக்கள் வகைப்பாடு ==
2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 177,079 பேர் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 19 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 48% ஆனோர் ஆண்களும் 52% ஆனோர் பெண்களும் ஆவர். ஆலப்புழா மக்களின் சராசரி கல்வியறிவு 84% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 85% உம், பெண்களின் கல்வியறிவு 82% உம் ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% ஐ விடக் கூடியதே. ஆலப்புழா மக்கள் தொகையில் 11% ஆனோர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர்.
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆலப்புழா" இலிருந்து மீள்விக்கப்பட்டது