விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎Wikimedia Wikimeet India 2021 Newsletter #3: புதிய பகுதி
அடையாளம்: MassMessage delivery
வரிசை 523:
<!-- Message sent by User:Titodutta@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Global_message_delivery/Targets/Wikimedia_Wikimeet_India_2021&oldid=20756436 -->
<!-- Message sent by User:Bodhisattwa@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Global_message_delivery/Targets/Wikimedia_Wikimeet_India_2021&oldid=20915971 -->
 
== 5000 கட்டுரைகளைத் தொடங்கி புதிய சாதனை ==
 
பயனர் [[பயனர்:கி.மூர்த்தி|கி.மூர்த்தி]] தனியொருவராக 5000 கட்டுரைகளைத் தொடங்கி, தமிழ் விக்கியில் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் [[பயனர்:P.M.Puniyameen|புன்னியமீன்]] (புன்னியமீன் மட்டும் எழுதவில்லை என்ற கருத்திருந்தாலும் உறுதியாகத் தெரியாததால்) அதிகக் கட்டுரை எழுதிய பயனராக உள்ளார். கட்டுரை துவக்கம் மட்டுமே பங்களிப்பிற்கான அளவு கோள் இல்லை என்று விக்கிப்பீடியாவில் இருந்தாலும் சரியான தலைப்புகளில் அடிப்படையான தகவல்களுடன் உருவாகும் கட்டுரைதான் அனைத்திற்கும் தொடக்கப் புள்ளி. இதனடிப்படையில் அதிகக் கட்டுரைகளைத் தொடங்கி எழுதுவதும் ஒரு சாதனை. கி. மூர்த்தியின் உழைப்பு பலருக்கு முன்னுதாரணமாகவும் இருக்கும். இது விக்கிக்கு வெளியிலும் கொண்டாடப்பட வேண்டியது. இது குறித்த செய்திக் குறிப்பினை [https://tamil.news18.com/news/technology/vellore-government-staff-who-wrote-highest-number-of-articles-on-wikipedia-tamil-yuv-387859.html நியூஸ்18] தளத்தில் காணலாம். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 08:58, 2 சனவரி 2021 (UTC)