திசையிலி பெருக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
[[Image:Scalar multiplication of vectors2.svg|250px|thumb|right|'''a''' திசையனின் திசையிலிப் பெருக்கல்: −'''a''' மற்றும் 2'''a''']]
 
கணிதத்தில் '''திசையிலி பெருக்கல்''' (''scalar multiplication'') என்பது [[நேரியல் இயற்கணிதம்|நேரியல் இயற்கணிதத்தில்]] ஒரு [[திசையன் வெளி]]யை வரையறுக்கும் அடிப்படைச் செயல்களில் ஒன்றாகும்.<ref>{{cite book | last=Lay | first=David C. | title=Linear Algebra and Its Applications | url=https://archive.org/details/studyguidetoline0000layd | url-access=registration | publisher=[[Addison–Wesley]] | year=2006 | edition = 3rd | isbn=0-321-28713-4}}</ref><ref>{{cite book | last=Strang | first=Gilbert | authorlink=Gilbert Strang | title=Linear Algebra and Its Applications | publisher=[[Brooks Cole]] | year=2006 | edition = 4th | isbn=0-03-010567-6}}</ref><ref>{{cite book | last = Axler | first = Sheldon | title = Linear Algebra Done Right | publisher = [[இசுபிரிங்கர் பதிப்பகம்|Springer]] | year = 2002 | edition = 2nd | isbn = 0-387-98258-2}}</ref><ref>{{cite book | last1=Dummit | first1=David S. | last2=Foote | first2=Richard M. | title=Abstract Algebra | publisher=[[யோன் வில்லி அன் சன்ஸ்]] | year=2004 | edition=3rd | isbn=0-471-43334-9}}</ref><ref>{{cite book | last=Lang | first=Serge | authorlink=Serge Lang | title=Algebra | publisher=[[இசுபிரிங்கர் பதிப்பகம்|Springer]] | series=[[Graduate Texts in Mathematics]] | year=2002 | isbn=0-387-95385-X}}</ref>).

பொதுவான வடிவவியல் சூழல்களில் ஒரு மெய்யெண் யூக்ளீடிய திசையனை ஒரு நேர்ம மெய்யெண்ணால் பெருக்கும்போது அத்திசையனின் திசை மாறாமல் அதன் பரும அளவு அந்த மெய்யெண் அளவில் அதிகரிக்கிறது. ஒரு திசையனை ஒரு திசையிலியால் பெருக்குவது திசையிலிதிசையிலிப் பெருக்கல் எனப்படுகிறது. அப்பெருக்கலின் விளைவும் ஒரு திசையனாக இருக்கும். விளைவுத் திசையனின் திசையானது, அத்திசையிலி நேர்மமாக இருப்பின் மூலத் திசையனின் திசையிலும், எதிர்மமாக இருப்பின் எதிர் திசையிலும் அமையும். விளைவுத் திசையனின் பரும அளவு மூலத்திசையனின் பரும அளவின் அத்திசையிலி மடங்காக இருக்கும்.
 
== வரையறை ==
"https://ta.wikipedia.org/wiki/திசையிலி_பெருக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது