தேள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, removed: {{Authority control}} using AWB
No edit summary
 
வரிசை 21:
See [[#Classification|classification]] for families.
}}
'''தேள்''' (''Scorpion'') என்பது [[கணுக்காலி]]கள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும். தேள்களில் கருந்தேள், செந்தேள் உள்ளிட்ட பல வகைகள் உள்ளன. [[காடு]]கள்,புதர்கள், மறைவான பகுதிகளில் வாழ்கின்றன. இவை [[பூச்சி]]களையும், பிற சிறிய உயிரினங்களையும் உண்டு வாழ்கின்றன.
 
அனைத்துத் தேளினங்களும் நச்சுக்கொடுக்கினைக் கொண்டிருந்தாலும் பெரும்பாலானவற்றின் நஞ்சு மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதில்லை. வயது வந்த மனிதர்களுக்கு இவற்றின் கடிக்கு மருத்துவம் தேவையில்லை.<ref name=mayo>{{cite web |title=Diseases and Conditions – Scorpion stings|url=http://www.mayoclinic.org/diseases-conditions/scorpion-stings/basics/definition/con-20033894|publisher=[[Mayo Clinic]]|accessdate=3 July 2015}}</ref> 25 இனங்கள் மனிதர்களைக் கொல்லக்கூடிய தன்மையுடைய நஞ்சினைக் கொண்டிருக்கின்றன.<ref name="Biology">{{cite book |title=The Biology of Scorpions |author=Gary A. Polis |year=1990 |publisher=[[Stanford University Press]] |isbn=978-0-8047-1249-1 |url=https://books.google.com/?id=6OqeAAAAIAAJ}}</ref> உலகின் சில பகுதிகளில் நச்சுத்தன்மை மிக்க தேள்களால் உயிரிழப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. எனினும் இப்பகுதிகளில் மருத்தவ வசதி குறைந்த இடங்களாகவே உள்ளன.<ref name=mayo/>
"https://ta.wikipedia.org/wiki/தேள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது