தொலைநோக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:100inchHooker.jpg|thumb|right|175px|The 100 inch (2.5 m) Hooker [[தெறிப்புவகைத் தொலைநோக்கி]] at [[Mount Wilson Observatory]] near [[லாஸ் ஏஞ்சலஸ்]], California.]]
'''தொலைநோக்கி''' (இலங்கை வழக்கு: '''தொலைக்காட்டி''') தொலைவில் இருக்கும் பொருட்களைத் தெளிவாகப் பார்க்கப்தெளிவாகப்பார்க்கப் பயன்படும் கருவி ஆகும். குறிப்பாக வானியல் பொருட்களையும் நிகழ்வுகளையும் நோக்க/அவதானிக்க இது உதவுகிறது. கருவி ஒன்றில் பயன்படுத்தப்படுவதற்கான உருப்பெருக்கும் [[வில்லை (ஒளியியல்)|வில்லை]]யொன்றை பயன்படுத்தும் முதல் [[ஒளியியல்]] ஆய்வு, ஈராக்கியரான [[இபின் அல்-ஹேதம்]] என்பவரால் எழுதப்பட்ட [[ஒளியியல் நூல்]] என்னும் நூலில் காணப்படுகின்றது. இவரது தகவல்கள், பிற்காலத்து, ஐரோப்பிய தொலைநோக்கித் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடிப்படைகளை அமைத்துக் கொடுத்தன எனலாம். அத்துடன், [[ஒளிமுறிவு]], [[பரவளைவு ஆடி]]கள் போன்றவை தொடர்பான இவரது ஆய்வுகளும் [[அறிவியல் புரட்சி]]க்கு உதவின.
 
[[கலீலியோ கலிலி]] தான் மேம்படுத்திய தொலைநோக்கியைக் கொண்டு வானியல் நிகழ்வுகளை அவதானித்து [[சூரிய மையக் கோட்பாடு|சூரிய மையக் கோட்பாட்டை]] அறிவியல் நோக்கில் நிறுவினார்.<ref>[http://www.archive.org/stream/galileohislifean011377mbp/galileohislifean011377mbp_djvu.txt archive.org "'''Galileo His Life And Work'''" BY J. J. FAHIE "''Galileo usually called the telescope occhicde or cannocchiale ; and now he calls the microscope occhialino. The name telescope was first suggested by Demisiani in 1612''"]</ref><ref>[[#Reference-Sobel-2000|Sobel (2000, p.43)]], [[#Reference-Drake-1978|Drake (1978, p.196)]]</ref><ref>Rosen, Edward, ''The Naming of the Telescope'' (1947)</ref> கிறிஸ்தவ சமய நிறுவனங்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நிகழ்ந்த இந்தத் திருப்பம் [[ஐரோப்பிய அறிவியற் புரட்சி]]க்கு வித்திட்டது.
வரிசை 10:
தொலைநோக்கியை உருவாக்கிய பெருமை மூவரைச் சார்ந்ததாகும். அவர்கள் ஹான்ஸ் லிப்பர் சே, ஜக்காரியாஸ் ஜான்சன், [[கலிலியோ கலிலி]] ஆகியோர் ஆவார்.
 
16 ஆம் நூற்றாண்டிலேயே கண் கண்ணாடி செய்பவர்கள் லென்ஸ் என்னும் [[வில்லை (ஒளியியல்)|வில்லைகளை]] உருவாக்கிவிட்டனர். 1608 ஆம் ஆண்டு டச்சு நாட்டைச் சேர்ந்த கண்ணாடி தயாரிப்பாளரான ஹான்ஸ் லிப்பர்ஷே என்பவர் குழி, குவி ஆடிகளைப் பயன்படுத்தி மூன்று மடங்கு தூரத்தில் உள்ள பொருட்களைப் பார்க்கும்படியான தொலை நோக்கியை உருவாக்கி, காப்புரிமைக்கு விண்ணப்பித்தார். அப்போது அதே நகரில் வசித்த ஜசாரியஸ் ஜான்சென் என்பவரும் தொலைநோக்கியைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, காப்புரிமை கேட்டு விண்ணப்பித்தார். ஹான்ஸ் லிப்பர்ஷேவுக்குத் தொலைநோக்கிக்கான காப்புரிமையும் ஜான்செனுக்கு கூட்டு நுண்ணோக்கிக்கான காப்புரிமையும் வழங்கப்பட்டன.
 
1609 ஆம் ஆண்டு கலிலியோ கலிலி டச்சு நாட்டு வில்லைகளைப் பற்றிக் கேள்விப்பட்டார். அவர் ஒரு சில நாட்களில் சிறப்பான வில்லைகளை உருவாக்கிவிட்டார். இவரது தொலைநோக்கி 20 மடங்கு தூரத்தில் இருந்த பொருட்களையும் காட்டியது. அதுவரை உளவு பார்க்கும் கருவியாக இருந்த தொலைநோக்கியை கலிலியோ கலிலி வாணியல் ஆய்வுக்குப் பயன்படுத்தினார்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/society/kids/article24202281.ece | title=கண்டுபிடிப்புகளின் கதை: டெலஸ்கோப் | publisher=தி இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 சூன் 20 | accessdate=21 சூன் 2018 | author=எஸ். சுஜாதா}}</ref>
வரிசை 34:
| [[புலனாகும் ஒளி|பார்க்கக் கூடியது]] || 390&nbsp;nm – 750&nbsp;nm || 790 THz – 405 THz || 1.7 eV – 3.3 eV || [[புலனாகும் நிறமாலை தொலைநோக்கி|X]]
|-
| [[அகச்சிவப்புக் கதிர்]] || 750&nbsp;nm – 1&nbsp;mm || 405 THz – 300&nbsp;GHz || 1.24 [[milli|me]]V – 1.7 eV || [[அகச்சிவப்புக் கதிர்அகச்சிவப்புக்கதிர் தொலைநோக்கி|X]]
|-
| [[நுண்ணலை]] || 1&nbsp;mm – 1 meter || 300&nbsp;GHz – 300&nbsp;MHz ||1.24 meV – 1.24 [[Micro-|µe]]V
வரிசை 46:
 
# [[அலைமுறிவுவகைத் தொலைநோக்கி]]: இது வில்லைகள் மூலம் விம்பத்தை உருவாக்குகிறது.
# [[அலைதெறிப்புவகைத் தொலைநோக்கி]]: இது ஆடிகளைப் பயன்படுத்திஆடிகளைப்பயன்படுத்தி விம்பம் உண்டாக்குகிறது.
# [[கலப்புத் தொலைநோக்கி]]: இது ஆடியுடன், வில்லைகளையும் சேர்த்துப் பயன்படுத்துகின்றது.
 
வரிசை 58:
* ஒளியியல் தொலைநோக்கி
* பெரிய ஒளித் தெறிப்புஒளித்தெறிப்பு தொலைநோக்கி
* ஒளி முறிவுத் தொலைநோக்கிகள்
* கதிர்வீச்சுத் தொலைநோக்கிகள்
வரிசை 76:
! அலை நீளம்
|-
| [[ரெடியோரேடியோ அலை|ரேடியோ]] || [[ரேடியோ தொலைநோக்கிகள்]] || [[ரேடியோ வானியல்]]<br>([[ரேடர் வானியல்]]) || more than 1&nbsp;mm
|-
| [[உப மில்லிமீற்றர்]] || [[உப மில்லிமீற்றர் தொலைநோக்கிகள்]] || [[உப மில்லிமீற்றர் வானியல்]] || 0.1&nbsp;mm – 1&nbsp;mm
"https://ta.wikipedia.org/wiki/தொலைநோக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது