கொங்கணி விக்கிப்பீடியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *உரை திருத்தம்*
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
{{Infobox Website|name={{Wiki favicon}} கொங்கணி விக்கிப்பீடியா|logo=[[File:Wikipedia-logo-v2-gom.svg|135px]]|screenshot=|collapsible=|caption=|url={{URL|gom.wikipedia.org}}|commercial=இல்லை|type=இணைய கலைக்களஞ்சியம்|language=[[கொங்கணி]]|registration=விருப்பத்தேர்வு|content_license={{nobr|[[Creativeபடைப்பாக்கப் Commons licenses|Creative Commons Attribution/<br />Share-Alikeபொதுமங்கள்]] 3.0}} (most text also dual-licensed under [[GFDL]])<br />Media licensing varies|owner=[[விக்கிமீடியா நிறுவனம்]]|num_users=|launch_date=ஜீலைஜூலை 2015|author=}}'''கொங்கணி விக்கிப்பீடியா''' (Konkani Wikipedia) என்பது விக்கிப்பீடியாவின் கொங்கணி மொழிப் பதிப்பாகும். இது விக்கிப்பீடியா அமைப்பால் ஜீலைஜூலை 2015ல்2015இல் தோற்றுவிக்கப்பட்டது.<ref name="Konkani Wikipedia goes live">{{Cite news|title=Konkani Wikipedia goes live|url=http://timesofindia.indiatimes.com/city/goa/Konkani-Wikipedia-goes-live/articleshow/48128933.cms|accessdate=23 February 2016|work=The Times of India}}</ref> 2006முதல்2006 முதல் எடுக்கப்பட்ட முயற்சிகள் 2015ல்2015இல் நிறைவுக்கு வந்தது.<ref name="CIS2">{{Cite web|url=https://cis-india.org/openness/blog-old/konkani-wikipedia-goes-live|title=Konkani Wikipedia Goes Live After 'Nine Years' of Incubation — The Centre for Internet and Society|website=cis-india.org|access-date=2020-11-29}}</ref> தற்பொழுது இந்த திட்டத்தில் சுமார் 4000 கட்டுரைகள் உள்ளன.
 
== வரலாறு ==
கொங்கணி விக்கிப்பீடியா 2006 தொடங்கப்பட்டு ஜூலை 2015இல் பயன்பாட்டிற்கு வந்தது. <ref name="CIS2">{{Cite web|url=https://cis-india.org/openness/blog-old/konkani-wikipedia-goes-live|title=Konkani Wikipedia Goes Live After 'Nine Years' of Incubation — The Centre for Internet and Society|website=cis-india.org|access-date=2020-11-29}}</ref> முன்னதாக செப்டம்பர் 2013 ல்2013இல், ''கொங்கணி விசுவகோஷ்'' (கலைக்களஞ்சியம்) 4 தொகுதிகள் மறு உரிமத்தில்<ref name="Konkani Wikipedia from Goa University in 6 months">{{cite news|title=Konkani Wikipedia from Goa University in 6 months|url=http://timesofindia.indiatimes.com/home/education/news/Konkani-Wikipedia-from-Goa-University-in-6-months/articleshow/23126410.cms|accessdate=23 February 2016|work=The Times of India}}</ref> [[படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள்|படைப்பாக்க பொதுமங்களின் உரிமங்களின் கீழ்]] வெளியிடப்பட்டன.<ref name="Konkani Vishwakosh relaunch tomorrow">{{cite news|title=Konkani Vishwakosh relaunch tomorrow|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/konkani-vishwakosh-relaunch-tomorrow/article5166253.ece|accessdate=23 February 2016|work=The Hindu}}</ref> இந்த கலைக்களஞ்சியங்களின் தகவல்கள் கொங்கணி விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை எழுதப் பயன்படுத்தப்பட்டன. இதே ஆண்டில் [[கோவா பல்கலைக்கழகம்|கோவா பல்கலைக்கழகத்தில்]] விக்கிப்பீடியா தொடர்பான பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டது.<ref name="Konkani Wikipedia climbing up the Indian language ladder">{{cite news|title=Konkani Wikipedia climbing up the Indian language ladder|url=http://www.dnaindia.com/blogs/post-konkani-wikipedia-climbing-up-the-indian-language-ladder-1885294|accessdate=23 February 2016|work=DNA}}</ref> ஏப்ரல் 2014இல், விக்கிப்பீடியாவைத் திருத்துவதற்கான இரண்டு அறிமுக அமர்வுகள் கோவாவில் உள்ள ரோஷ்னி நிலைய சமூகப் பள்ளியில் நடத்தப்பட்டன.<ref name="Workshops to teach Wikipedia editing">{{cite news|title=Workshops to teach Wikipedia editing|url=http://www.thehindu.com/news/cities/Mangalore/workshops-to-teach-wikipedia-editing/article5728643.ece|accessdate=23 February 2016|work=The Hindi}}</ref>
 
ஜூலை 2015இல், விக்கிப்பீடியா 9 ஆண்டுகள் வளர்ச்சிப்பாதையில் கடந்தபின் நேரலைக்கு வந்தது. 2015ல் விக்கிப்பீடியாவின் அலுவல் ரீதியான தொடக்கத்தின் போது 2500 கட்டுரைகள் இருந்தன. இந்த திட்டத்திற்குக் கோவா பல்கலைக்கழகம் மற்றும் நிர்மலா கல்வி நிறுவனம் ஆதரவு அளித்தன. [[கோவா பல்கலைக்கழகம்|கோவா பல்கலைக்கழகத்தின்]] பேராசிரியரும் கொங்கணி துறைத் தலைவருமான மறைந்த மாதவி சர்தேசாய் இந்தத் திட்டத்தைத் தொடங்க முக்கிய பங்கு வகித்தார். கோவா பல்கலைக்கழகத்தின் கொங்கணி துறையின் தற்போதைய துறைத் தலைவர் பிரகாஷ் பரிங்கர் அப்போது கூறியதாவது:<ref name="Konkani Wikipedia goes live after nine-year delay">{{cite news|title=Konkani Wikipedia goes live after nine-year delay|url=http://www.heraldgoa.in/Goa/Konkani-Wikipedia-goes-live-after-nineyear-delay/91252.html|accessdate=23 February 2016|work=Herald Goa}}</ref>கோவா தொடர்பான பல்வேறு பாடங்களில் கட்டுரைகளை எழுதுவதற்கும் அவற்றை விக்கிப்பீடியாவில் பதிவேற்றுவதற்கும் எங்கள் மாணவர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் திட்டங்களை வழங்குவோம். உள்ளூர் உணவு, அதன் கலாச்சாரம், பாரம்பரியம், சுற்றுலா இடங்கள் மற்றும் பலவற்றின் தகவல்கள் இதில் அடங்கும்.</blockquote>ஜனவரி 2016இல், கோவாவின் கிருஷ்ணதாஸ் ஷாமா மத்திய நூலகத்தில் ஒரு நாள் திருத்தம் ஏற்பாடு செய்யப்பட்டது. [[இணையம் மற்றும் சமூகத்துக்கான மையம் (இந்தியா)|இணையத்திற்கான மையம் மற்றும் சமூகத்தின்]] பிரதிநிதி ரஹ்மனுதீன் ஷேக் பங்கேற்பாளர்களுக்கு விக்கிப்பீடியா தொகுத்தமைத்தல் மற்றும் கொள்கைகள் குறித்து பயிற்சி அளித்தார். இந்த ஒரு நாள் நிகழ்வின் போது கிட்டத்தட்ட 100 கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன<ref name="The Times of India">{{cite news|title=100 Konkani Articles Added to Wikipedia in One Day|work=The Times of India|date=15 January 2016}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கொங்கணி_விக்கிப்பீடியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது