ஓரிடத்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Balajijagadeshஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
ஓரிடமி
வரிசை 1:
{{Nuclear physics|cTopic=Nuclides' classification}}
 
'''ஓரிடமிகள் அல்லது ஐசோடோப்புகள்''' (''Isotopes)'' என்பவை ஒரு குறிப்பிட்ட வேதியியல் தனிமத்தின் மாறுபாடுகள் ஆகும். இவை நியூட்ரான் எண்ணில் வேறுபடுகின்றன. இதன் விளைவாக அணுநிறை எண்ணிலும் மாறுபடுகின்றன.. ஓரிடத்தான்கள் என்ற பெயராலும் இவை அழைக்கப்படுகின்றன. கொடுக்கப்பட்ட ஒரு தனிமத்தின் அனைத்து ஐசோடோப்புகளும் ஒரே எண்ணிக்கையிலான புரோட்டான்களைக் கொண்டிருக்கின்றன ஆனால் ஒவ்வொரு அணுவிலும் வெவ்வேறு எண்ணிக்கையிலான நியூட்ரான்கள் உள்ளன<ref>{{cite web | title = Isotope | publisher = Encyclopedia Britannica | url = https://www.britannica.com/science/isotope}}</ref>.
 
[[File:Hydrogen Deuterium Tritium Nuclei Schmatic-ta.svg|thumb|300px|இடது|இயற்கையில் காணப்படும் [[ஐதரசன்]] அணுக்களின் ஓரிடத்தான்கள். புரோட்டான்(சாதாரண ஐதரசன்), டியூட்டிரியம்(கன ஐதரசன்), டிரிட்டியம்(கதிரியக்க ஐதரசன்)]]
"https://ta.wikipedia.org/wiki/ஓரிடத்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது