சங்கீதா (தெலுங்கு நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox person
| name = சங்கீதா
| image =
| caption =
| birth_date =
| birth_place = இந்தியா, [[வாரங்கல்]]
| occupation = [[நடிகர்]]
| spouse = சுந்தர்ராஜன்
| yearsactive = 1975-தற்போதுவரை
| other_names = முத்யலா முக்கு சங்கீதா<br>எம்.ஜி.ஆர் சங்கீதா
}}
'''சங்கீதா''' (முத்யலா முக்கு சங்கீதா அல்லது எம்.ஜி.ஆர் சங்கீதா) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார், இவர் [[தெலுங்குத் திரைப்படத்துறை|தெலுங்கு திரைப்படங்களில்]] முக்கியமாக பணியாற்றுகிறார். இவர் மேலும் [[தமிழ்]], கன்னடம், [[மலையாளம்|மலையாள]] திரைப்படங்களிலும் நடித்துள்ளார். <ref name="Jscene">http://www.jointscene.com/artists/Kollywood/Sangeetha*/14217</ref> [[சிவாஜி கணேசன்]], [[இரசினிகாந்து]], [[கமல்ஹாசன்]], [[சிரஞ்சீவி (நடிகர்)|சிரஞ்சீவி]] போன்ற முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். 1990 களின் பிற்பகுதியில் இவர் ஒரு குணசித்திர நடிகையாக நடிக்கத் தொடங்கினார். இவர் கிட்டத்தட்ட 400 திரைப்படங்களில் நடித்துள்ளார். முத்யலமுகுவில் நடித்ததற்காக சனாதிபதி விருதைப் பெற்றவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/சங்கீதா_(தெலுங்கு_நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது