அச்சுதா மானசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
| website = {{URL|achutamanasa.in}}
}}
'''அச்சுதா மனசா (Achuta Manasa)''' இந்தியா மாநிலமான ஆந்திரப்பிரதேசத்தின் பூர்வீக பாரம்பரிய நடனமான [[குச்சிப்புடி|குச்சிபுடி]] நடனத்தில் ஒரு புகழ் மிக்கக் கலைஞராவார். <ref name="Kuchipudi Dancers in Andhra Pradesh, India">{{Cite web|url=http://www.narthaki.com/kuchipudi/kuch1a.htm|title=Manasa Kuchipudi Dancer|date=|publisher=www.narthaki.com|access-date=2013-04-05}}</ref> <ref>{{Cite web|url=http://events.fullhyderabad.com/kuchipudi-by-achutha-manasa/2007-december/tickets-dates-videos-reviews-23657-1.html|title=Manasa Kuchipudi Dancer|date=|publisher=events.fullhyderabad.com|access-date=2013-04-05}}</ref> <ref>{{Cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/article1161426.ece?textsize=small&test=2|title=Manasa Kuchipudi Dancer|date=|publisher=www.thehindu.com|access-date=2013-04-05}}</ref> <ref name="Manasa Kuchipudi Dancer">{{Cite web|url=http://www.indianartandartists.com/indian-artist/classical-dancer/kuchipudi/achuta-manasa/andhra-pradesh/hyderabad/7545.html|title=Manasa Kuchipudi Dancer|date=|publisher=www.indianartandartists.com|access-date=2013-04-05}}</ref> <ref>{{Cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/dancer-for-greece/article2203124.ece|title=Manasa Kuchipudi Dancer|date=|publisher=www.thehindu.com|access-date=2013-04-05}}</ref> <ref>{{Cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/dancer-for-greece/article2203124.ece?css=print|title=Manasa Kuchipudi Dancer|date=|publisher=www.thehindu.com|access-date=2013-04-05}}</ref> <ref>{{Cite web|url=http://www.hindu.com/2010/12/23/stories/2010122361690200.htm|title=Manasa Kuchipudi Dancer|date=|publisher=www.hindu.com|access-date=2013-04-05}}</ref> <ref>{{Cite web|url=http://www.hindu.com/2011/02/06/stories/2011020661230200.htm|title=Manasa Kuchipudi Dancer|date=|publisher=www.hindu.com|access-date=2013-04-05}}</ref> <ref>{{Cite web|url=http://www.achutamanasa.in/performances.htm|title=Manasa Kuchipudi Dancer|date=|publisher=www.achutamanasa.in|access-date=2013-04-05}}</ref> இவரது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை [[சிரீ சிரீ இரவிசங்கர்|இரவிசங்கர்]] தொடங்கி வைத்தார். <ref name="Sri Sri Ravishankar launches website - The Hindu">{{Cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/article970994.ece|title=Website launch Sri Sri Ravishankar with her father|date=|publisher=www.thehindu.com|access-date=2013-04-05}}</ref> <ref>{{Cite web|url=http://www.dtfreshface.itimes.com/public/srisriravi.shankar/news/Sri-Sri-Ravishankar-launches-website|title=Website launch Sri Sri Ravishankar with her father|publisher=www.dtfreshface.itimes.com|archive-url=https://archive.is/20130629142507/http://www.dtfreshface.itimes.com/public/srisriravi.shankar/news/Sri-Sri-Ravishankar-launches-website|archive-date=2013-06-29|access-date=2013-04-05}}</ref> <ref>{{Cite web|url=http://www.achutamanasa.in/performances.htm|title=Sri-Sri-Ravishankar-launches-website|date=|publisher=www.achutamanasa.in|access-date=2013-04-05}}</ref> பண்டைய வரலாற்றில் அதன் கலாச்சார வேர்களைக் கொண்ட இந்தியாவின் பாரம்பரிய நடன வடிவமான குச்சிபுடியின்குச்சிப்புடியின் முன்னணி இளம் நிபுணராக மானசா ஒப்புக் கொள்ளப்படுகிறார். <ref>{{Cite web|url=http://thiraseela.com/artist/profile.php?perfmrid=244|title=Achuta Manasa, Kuchipudi Dancer|date=|publisher=thiraseela.com|access-date=2013-08-07}}</ref> மிகவும் திறமையான நடனக் கலைஞரான இவர் குச்சிபுடி நடனத்தின் பாரம்பரிய மரபுகளை உயிரோடு கொண்டுவருகிறார். <ref>[http://thiraseela.com/artist/profile.php?perfmrid=244]</ref>
 
==வாழ்க்கை ==
மானசா [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திராவில்]] பூர்வீக இந்திய கலாச்சாரத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார். <ref name="Kuchipudi Dancers in Andhra Pradesh, India">{{Cite web|url=http://www.narthaki.com/kuchipudi/kuch1a.htm|title=Manasa Kuchipudi Dancer|date=|publisher=www.narthaki.com|access-date=2013-04-05}}</ref> <ref name="Manasa Kuchipudi Dancer">{{Cite web|url=http://www.indianartandartists.com/indian-artist/classical-dancer/kuchipudi/achuta-manasa/andhra-pradesh/hyderabad/7545.html|title=Manasa Kuchipudi Dancer|date=|publisher=www.indianartandartists.com|access-date=2013-04-05}}</ref> இவர் ராஜ்ய லட்சுமி மற்றும் ரவி சந்திரா ஆகியோரின் மகளாவார். <ref>{{Cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/spellbinding-show/article1161426.ece/|title=Manasa along with her father|date=|publisher=www.thehindu.com|access-date=2013-08-07}}</ref> <ref name="Sri Sri Ravishankar launches website - The Hindu">{{Cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/article970994.ece|title=Website launch Sri Sri Ravishankar with her father|date=|publisher=www.thehindu.com|access-date=2013-04-05}}</ref> இவரது தாயார் ராஜ்யாஇராஜ்ய லட்சுமி கலைகள் மீதான ஆர்வத்தை ஊக்குவித்து, தனது குழந்தையை ஒரு கர்நாடக குரல் பள்ளியில் சேர்த்தார். வாய்ப்பாட்டு கயிற்சிக்கு செல்லும் வழியில் ஆந்திரப்பிரதேசத்தின் பூர்வீக பாரம்பரிய நடனமான குச்சிபுடியின்குச்சிப்புடியின் தாள அடிச்சுவடுகளால் ஈர்க்கப்பட்ட இவர், குச்சிபுடிகுச்சிப்புடி நடனத்தை கற்க அனுமதி பெற்று அதனை கற்க ஆறம்பித்தார். <ref>[http://thiraseela.com/artist/profile.php?perfmrid=244]</ref> பல ஆண்டு கடுமையான பயிற்சி, அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வம் ஆகியவற்றிலிருந்து வரும் வெளிப்பாடு. குச்சிபுடிகுச்சிப்புடி பாரம்பரியத்தில் இவர் ஆழமாக அடித்தளமாக உள்ளார். மேலும் இந்த கலை வடிவத்தை அழகியல் மற்றும் கலாச்சார ஒருமைப்பாட்டை இழக்காமல் பரந்த பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதே இவரது நோக்கமாகும்.
 
== பயிற்சி ==
இவரது நடன பயணம் இவரது ஆறாவது வயதில் குரு திருமதி. மது நிர்மலாவின் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கியது. அவரிடம் சில அடிப்படை பயிற்சிளையும் பின்னர் குரு சிரீ நரசய்யாவிடமும் கற்றுக்கொண்டார். இவரது அரங்கேற்ற நிகழ்ச்சி இவரது ஆறு வயதில் இருந்தது. குரு சிரீ மகங்காளி சூரியநாராயண சர்மா போன்ற புகழ்பெற்ற குருக்களின் கீழ் மூன்று ஆண்டுகள் தனது கலை முயற்சியைத் தொடர்ந்தார். அங்கு இவருக்கு ஒரு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இவரது குரு "தேவபரிஜாதம்", "ராஜா ஹம்சா", "நாட்டியவிசாரதா" [[வேம்பதி சின்ன சத்தியம்]] மற்றும் சிறீ சிந்தா ஆதிநாராயண சர்மா ஆகியோரின் சீடரான சிறீ காழ வெங்கட்ட சுப்ரமண்யம் என்பவரால் இவர் ஒரு முழுமையான குச்சிபுடிகுச்சிப்புடி கலைஞராக வடிவமைக்கப்பட்டு குச்சிபுடியின் நிபுணராக மாற்றப்பட்டார்.
 
== நிகழ்ச்சிகள் ==
பத்தொன்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், மானசா நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 800க்கும் மேற்பட்ட தனி குச்சிபுடிகுச்சிப்புடி நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். மேலும், பல முக்கிய அமைப்புகளின் பல விருதுகளுடன் கௌரவிக்கப்பட்டார். பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். <ref>{{Cite web|url=http://thiraseela.com/artist/profile.php?perfmrid=244|title=Experience in Kuchipudi|date=|publisher=thiraseela.com|access-date=2013-08-07}}</ref>
 
இந்தியாவின் தொலைகாட்ட்சியான [[தூர்தர்ஷன்|தூர்தர்ஷனின்]] தரப்படுத்தப்பட்ட கலைஞராக மானசா இருக்கிறார். இந்திய கலாச்சார அமைச்சகம், இவரது பணியை அங்கீகரித்து இவரது பயிற்சியைத் தொடர உதவித்தொகை வழங்கியது. மானசா 2011 [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின்]] சர்வதேச நடன அமைப்பின் உறுப்பினராக இருந்தார். <ref>{{Cite web|url=http://www.cid-portal.org/gdd/index.php?mode=sel_01|title=Member of International Dance Council CID- UNESCO|date=|publisher=www.cid-portal.org|access-date=2013-08-07}}</ref> கிரேக்கத்தில் நடன ஆராய்ச்சி தொடர்பான 31 வது31வது உலக காங்கிரசுக்கு இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நிகழ்ச்சியை வழங்கியுள்ளார். <ref name="dancer-for-greece">{{Cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/dancer-for-greece/article2203124.ece?css=print|title=dancer-for-greece|date=|publisher=www.thehindu.com|access-date=2013-08-07}}</ref>
 
=== கல்வி ===
நடனத்தைத் தவிர மென்பொருள் பொறியியலிலும் பட்டம் பெற்ற மானசா ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தார். ஆனால் குச்சிபுடிக்குகுச்சிப்புடிக்கு தனது நேரத்தை அர்ப்பணிப்பதற்காக அந்த வேலையை விட்டு வெளியேறினார். <ref>{{Cite web|url=http://degaarts.com/dancers/|title=Education Details|date=|publisher=degaarts.com|access-date=2013-08-07}}</ref> <ref>{{Cite web|url=http://www.achutamanasa.in/myprofile.htm|title=Education Details|date=|publisher=www.achutamanasa.in|access-date=2013-04-06}}</ref>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அச்சுதா_மானசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது