அமிர்தம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox film
| name = அமிர்தம்
| image =
| image_size =
| caption =
| director = [[வேதம் புதிது கண்ணன்]]
| producer = வேதம் புதிது கண்ணன்
| writer = வேதம் புதிது கண்ணன்
| starring = கணேஷ்<br>[[நவ்யா நாயர்]]
| music = [[பவதாரிணி]]
| cinematography = கே. வி. மணி
| editing = [[வி. டி. விஜயன்]]
| distributor =
| studio = எழுத்து பட்டறை
| released = {{Film date|df=y|2006|02|10}}
| runtime = 125 நிமிடங்கள்
| country = இந்தியா
| language = தமிழ்
}}
'''அமிர்தம்''' (''Amirtham'') என்பது [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2006|2006 ஆம் ஆண்டுய]] [[தமிழ்]] [[நாடகம் (திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி)|நாடகத் திரைப்படமாகும்]], இப்படத்தை [[வேதம் புதிது கண்ணன்]] இயக்கியுள்ளார். இப்படத்தில் புதுமுகம் கணேஷ் மற்றும் [[நவ்யா நாயர்]] ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் [[கிரீஷ் கர்னாட்]], அனுராதா கிருஷ்ணமூர்த்தி, [[ராஜீவ்]], [[ரேகா (தென்னிந்திய நடிகை)|ரேகா]], [[யுகேந்திரன்]], மதுரா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு [[பவதாரிணி]] இசை அமைத்துள்ளார். படமானது 2006 பிப்ரவரி 10 அன்று வெளியிடப்பட்டது. <ref name="hindu">{{Cite web|url=https://www.thehindu.com/thehindu/fr/2005/05/27/stories/2005052700010403.htm|title=The Hindu : Entertainment Chennai / Cinema : Kannan's 'Amirtham'|date=27 May 2005|publisher=[[The Hindu]]|access-date=21 September 2018}}</ref> <ref>{{Cite web|url=http://www.jointscene.com:80/movies/Kollywood/Amirtham/1793|title=Find Tamil Movie Amirtham|publisher=jointscene.com|archive-url=https://web.archive.org/web/20090831043207/http://www.jointscene.com/movies/Kollywood/Amirtham/1793|archive-date=31 August 2009|access-date=21 September 2018}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/அமிர்தம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது