"காவடியாட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

631 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
சி
Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Reverted
சி (Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
[[படிமம்:Kaavadiyaaddam Jaffna.jpg|thumb|right|250px|யாழ்ப்பாணத்தில் நேர்த்திக்காகக் காவடியெடுக்கும் பக்தர்கள்]]
 
'''காவடியாட்டம்''' என்பது முருக வழிபாட்டுடன் தொடர்புடைய ஒரு ஆட்டம் ஆகும். இந்த ஆட்டத்தில் ஆடுபவர் காவடி எனப்படும் பொருளைத் தோளில் வைத்துக்கொண்டு ஆடுவார். [[இலங்கை|இலங்கையிலும்]], [[தமிழ் நாடு|தமிழ் நாட்டிலும்]], தமிழர் வாழும் பிற நாடுகளிலும் உள்ள முருகன் கோயில்களில் வழிபாட்டின் ஒரு கூறாகக் காவடியாட்டம் இடம்பெறுகிறது. [[முருகன்]] கோவிலுக்குச் சென்று காவடி எடுப்பதாக பக்தர்கள் நேர்த்தி வைப்பது உண்டு. கோவில்களில் காவடி எடுப்பதில் இளவயதினரிலிருந்து பெரியவர் வரையிலான பலரும், பங்கேற்பர். வழிபாட்டின் கூறாகத் தோன்றிய காவடியாட்டம் பிற்காலத்தில் தொழில்முறை ஆட்டமாகவும் வளர்ச்சி பெற்றது. எனினும் வழிபாட்டுத் தொடர்பான காவடியாட்டம் அல்லது காவடியெடுத்தல் இன்னும் பரவலாகப் புழக்கத்தில் இருந்து வருகிறது. தொழில்முறைக் காவடியாட்டம் பொதுவாகக் [[கரகாட்டம்|கரகாட்டத்தின்]] ஒரு துணை ஆட்டமாக இடம் பெற்று வருகின்றது.<ref name="ReferenceA">பெருமாள். அ. கா., இராமச்சந்திரன். நா., 2001, பக். 157</ref><ref name="குணசேகரன். கரு. அழ., 2004, பக். 26">குணசேகரன். கரு. அழ., 2004, பக். 26</ref><ref group="a">[http://tnfolkarts.in/folk.php தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்]</ref>
தமிழ்நாட்டில், எடப்பாடியிலிருந்து பழனி மலை வரை பெரும்பாலான கவாடிகள் பாதயாத்திரை செல்கின்றன. எடப்பாடி வன்னியார் சமூகம் கவாடி என்பது தமிழ்நாட்டின் மிகப் பழமையான கவாடி ஆகும். அதன் பின்னர் இன்று பல்வேறு காவடி பிரிவுகள் உருவாகியுள்ளன.
ref name="ReferenceA">பெருமாள். அ. கா., இராமச்சந்திரன். நா., 2001, பக். 157</ref><ref name="குணசேகரன். கரு. அழ., 2004, பக். 26">குணசேகரன். கரு. அழ., 2004, பக். 26</ref><ref group="a">[http://tnfolkarts.in/folk.php தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்]</ref>
 
==சொற்பிறப்பு==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3096867" இருந்து மீள்விக்கப்பட்டது