ஜெயலலிதா நினைவிடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Jayalalithaa memorial.jpg|thumb|300px|ஜெயலலிதா நினைவிடம்]]
'''செல்வி ஜெ. ஜெயலலிதா நினைவிடம்''' (''Selvi J. Jayalalithaa Memorial'') என்பது சென்னை மெரினா கடற்கரையில் கட்டப்பட்டுள்ள முன்னாள் தமிழக முதல்வர் [[ஜெ. ஜெயலலிதா|ஜெ. ஜெயலலிதாவின்]] சமாதியாகும். இதனை செல்வி ஜெ. ஜெயலலிதா நினைவிடம் என்று அழைக்கின்றனர். இந்த நினைவிடம் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவிட வளாத்திலேயே அமைந்துள்ளது. இங்கு ஜெயலலிதாவின் அரிய புகைப்படங்கள் அடங்கிய நினைவரங்கம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.<ref>https://www.dailythanthi.com/News/State/2021/01/19171313/Jeyalalitha-Memorial-open-at-Nov-27.vpf</ref>
 
==நினைவிடத்திறப்பு==
"https://ta.wikipedia.org/wiki/ஜெயலலிதா_நினைவிடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது