சேரமான் பெருமாள் தொன்மக்கதைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சி பூவணச்செல்லவேல் (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3097243 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 2:
''சேரமான் பெருமாள் என்ற பெயரில் வாழ்ந்த [[நாயனார்]] பற்றி [[கழறிற்றறிவார் நாயனார்]] கட்டுரையைப் பார்க்க.''
 
'''சேரமான் பெருமாள்''' ([[English]]: Cheraman Perumal; [[Malayalam language|Malayalam]]:ചേരമാൻ പെരുമാൾ; [[Arabic language|Arabic]]: رضي الله عنه) தென் இந்தியாவை ஆண்ட சேர வம்சத்தின் அரசப்பெயர் ஆகும் .<ref>இந்த அரசப்பெயர் சில சமயம் [[ராஜசேகர வர்மன்]] மற்றும் [[ராம வர்மா குலசேகரன்]] அவர்களின் பெயர் என கருதப்படுகிறது; ஆனால், [[ஹெர்மன் குண்டேர்ட்]] என்பவர் அந்த அரசப்பெயர் சேர வம்சத்தினுடையது தான், தனியொரு அரசரின் பட்டபெயர் அல்ல என்கிறார் . Menon, T. Madhava (trans.), ''Kerala Pazhama'': Gundert's ''Antiquity of Kerala''.</ref>
'''சேரமான் பெருமாள் நாயனார்´´´
கேரள மாநிலம் கொடுங்கலூரில் அவதரித்த பெருமாள் கோதையார் அரச மரபில் வந்தாலும் அதில் நாட்டமில்லாது சிவனடியார்களைப் போற்றி உபசரித்து வந்தார்.இவ்வேளையில் கொடுங்கலூர் அரசன் செங்கோற்பொறையன் ஆட்சி துறந்து தவம் புரிய காட்டிற்குச் செல்ல அமைச்சர்களும் அறிஞர்களும் கோதையாரிடம் வந்து அரசை ஏற்று நடத்துமாறு கூறினர்.ஆனால் கோதையாரோ அரசப் பதவியில் ஆசையற்றவராய் இருக்க இந்நிலையில் இறைவா இது என்ன சோதனை என்று அவ்வூர் திருவருசைநாதரிடம் முறையிட்டார்.ஈசன் அருளால் ஆட்சி புரியிம் ஆற்றலும் எவறும் கூறப்போவதை முன்பே அறியும் ஆற்றலும் வந்தது.இதனால் கழறிற்றறிவார் என பெயரும் பெற்றார்.ஒரு நாள் கழறிற்றறிவார் நகர்வலம் வர எதிரே வந்த சலவைத் தொழிலாளியின் உடலில் உவர்மண் காய்ந்து திருநீற்றைப் போல் காட்சியறிக்க அரசர் யானையில் இருந்து இறங்கி வணங்கிணார்.இவர் கழறிற்றிவார் நாயனாராகப் போற்றப்பட்டார்.
 
==சேரமான் பெருமாளும் கொங்கு நாடும்==
"https://ta.wikipedia.org/wiki/சேரமான்_பெருமாள்_தொன்மக்கதைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது