கொடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 3:
{{குறுங்கட்டுரை}}
சங்க காலத்தில் அரசர்கள் கொடை வள்ளல்களாக இருந்திருக்கிறார்கள். தம்மைப் பாடி வரும் புலவர்களுக்கும் மற்றவருக்கும் பொன்னையும் பொருளையும் வரையாது கொடுத்து மகிழ்ந்தமை சங்க இலக்கியங்களால் உணர முடிகிறது. [[பாரி]], [[ஓரி]],காரி, பேகன் போன்றோர் கடையேழு வள்ளல்கள் என்று போற்றப்பட்டனர். [[பாரி]] முல்லைக்குத் தேரையும் பேகன் மயிலுக்குப் போர்வையையும் அளித்து அழியாப் புகழ் பெற்றனர்.
ஆற்றுப்படை இலக்கியங்கள் மன்னர்களின் கொடைத் தன்மையைக் கூறுவனவாக இருத்தலைக் காண்கிறோம். கல்வெட்டுக்கள், செப்பேடுகள் மூலமும் மன்னர்களின் கொடைத்தன்மை அறிய முடிகிறது. [[கர்ணன் (மகாபாரதம்)|ராஜா கர்ணனும்மகாபாரத]] ஒருகாப்பியத்தில் கோடாய்இடம் வல்லால்,பெறும் ஏனெனில்மைய அவர்கதாப்பாத்திரங்களுள் வாழ்நாள்ஒருவரான முழுவதும்[[கர்ணன் (மகாபாரதம்)| கர்ணனும்]] எண்ணற்றகொடை நன்கொடைகளைவள்ளல்களாக வழங்கினார்இருந்துள்ளார்.
 
 
=== கொடை குறித்து வள்ளுவாின் கூற்று ===
வரி 27 ⟶ 28:
 
மாாியும் உண்டீண் டுலகு புறப்பதுவே”.
 
 
== '''பெருந்தன்மையும் பண்புநலம்''' ==
அவர் அங்க தேச அரியணையில் பதவியேற்றதைத் தொடர்ந்து, கர்ணன், தான் சூரிய பகவானை வணங்குகின்ற மதிய வேளையில் அவரை கோரிக்கையுடன் அணுகிய யாரும், அவரது கோரிக்கை நிறைவேறாமல் செல்லக்கூடாது என்ற ஒரு உறுதிமொழியை எடுத்துக்கொண்டார். அவர் எவரையும் வெறும் கையுடன் விட்டதில்லை. இந்த நடைமுறையானது கர்ணனின் புகழுக்குப் பங்களித்தது போன்றே அவரது வீழ்ச்சிக்கும் துணைபோனது. இந்திரா மற்றும் குந்தி ஆகியோர் இதை சாதகமாக்கிக் கொண்டனர். மேலும், கர்ணன் சிறுமியின் கோரிக்கையை நிறைவேற்ற மண்ணில் விழுந்த நெய்யை எடுக்க முயன்றபோது பூமாதேவியின் மூலமாக சாபமளிக்கப்பட்டார்.
 
 
[[பகுப்பு:தானங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கொடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது