மாரி சன்னா ரெட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
| caption =
| birth_date = 13 சனவரி 1919
| birth_place =பெத்தமங்கலம் சிற்றூர், மொய்னாபாத் மண்டல், [[ரங்காரெட்டி மாவட்டம்]], [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்து]], ஐதராபாத்து மாநிலம், [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய இந்தியா]]<br><small>(now inதற்போது [[ஆந்திரப் பிரதேசம்]], [[இந்தியா]])
| death_date = 2 திசம்பர் 1996 (அகவை 77)
| death_place = [[சென்னை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
வரிசை 11:
| predecessor = ஜாலகம் வெங்கல ராவ்
| successor = தங்குதூரி அஞ்சையா
| office2 = 11வது முதலமைச்சர், [[ஆந்திரப் பிரதேசம்]] (2ஆம் முறை)
| predecessor2 = [[என். டி. ராமராவ்]]
| successor2 = நெதுரமல்லி ஜனார்தன ரெட்டி
வரிசை 17:
| footnotes =
}}
முனைவர். '''மாரி சன்னா ரெட்டி''' (''Marri Channa Reddy'',) (1919–1996) [[இந்தியா]]வின் பல மாநிலங்களில் முனைப்பாக இயங்கிய [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சியைச் சேர்ந்த ஓர் [[அரசியல்வாதி]] ஆவார். [[உத்திரப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்|உத்திரப் பிரதேசம்]] (1974–1977), [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்]] (1982–1983), [[இராஜஸ்தான் ஆளுநர்களின் பட்டியல்|இராசத்தான்]] (பெப்ரவரி 1992 - மே 1993) மாநில ஆளுநராகப் பணியாற்றி 1993ஆம் ஆண்டு முதல் தமது மரணம் வரை [[தமிழக ஆளுநர்களின் பட்டியல்|தமிழக ஆளுநராக]] பணியாற்றியவர். [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேச]] முதல்வராக 1978 முதல் 1980 வரையும் மீண்டும் 1989 முதல் 1990 வரையும் பணியாற்றியுள்ளார்.<ref name=autogenerated1>http://msr2009.com/mcr.htm</ref>
 
1960களில் ஆந்திரப் பிரதேசத்தில் [[தெலுங்கானா#1969_இயக்கம்|தெலுங்கானா இயக்கத்தில்]] பங்கேற்ற முன்னோடிகளில் இவரும் ஒருவர்.
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/மாரி_சன்னா_ரெட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது