அதலஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox settlement|name=அடலஜ்|native_name=અડાલજ|native_name_lang=gu|settlement_type=city|image_skyline=Adalaj Trimandir Temple.jpg|image_caption=Trimandir Temple in Adalaj|pushpin_map=India Gujarat#India|pushpin_label_position=right|pushpin_map_caption=Location in Gujarat, India|subdivision_type=Country|subdivision_name={{flag|India}}|subdivision_type1=[[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]|subdivision_type2=[[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]|subdivision_name1=[[குசராத்து]]|subdivision_name2=[[Gandhinagar district|Gandhinagar]]|established_title=<!-- Established -->|unit_pref=Metric|elevation_m=68|population_total=11,957|population_as_of=2001|population_density_km2=auto|demographics_type1=Languages|demographics1_title1=Official|timezone1=[[இந்திய சீர் நேரம்|இ.சீ.நே.]]|utc_offset1=+5:30|postal_code_type=[[அஞ்சல் குறியீட்டு எண்|PIN]]|postal_code=[http://www.citypincode.in/GUJARAT/GANDHI_NAGAR/Adalaj_PINCODE 382421]|registration_plate=GJ|website={{URL|gujaratindia.com}}}}'''அடலஜ்''' இந்தியாவின் [[குஜராத்]] மாநிலத்தின் [[காந்திநகர்]] மாவட்டத்தில் ஒரு நகரமாகும்
 
 
== புவியியல் ==
வரி 12 ⟶ 11:
[[அடலஜ் படிக்கிணறு]] நகரின் புகழ்பெற்ற சுற்றுலா அம்சமாகும், இது காந்திநகரிலிருந்து 18 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கிணறு கி. பி 1498 தனது கணவர் ரானா வீர் சிங் என்ற மன்னரின் நினைவாக அவரடு ராணி ருடாபாய் என்பவரால் கட்டப்பட்டது.<ref>{{Cite web|url=https://ashaval.com/adalajnivav-011099/|title=All you need to know about Adalaj Ni Vav,Gandhinagar|last=Editor|date=11 January 2018|website=Ashaval.com|language=en-US|access-date=2019-04-04}}</ref> [[குஜராத்தி மொழி| மார்வாரி மொழியில்]] இக்கிணறு ”வாவ்” என்று அழைக்கப்படுகிறது. இதன் படிகள் சிறந்த கலையம்சத்துடன் செதுக்கப்பட்டுள்ளன. இதற்குப் பல கதைகள் வழங்கப்படுகின்றன. அதன் சுவர்கள் மற்றும் தூண்களில் உள்ள செதுக்கல்களில் இலைகள், பூக்கள், பறவைகள், மீன், வடிவியல் வடிவங்கள் மற்றும் பிற வியப்புக்குரிய அலங்கார வடிவமைப்புகள் உள்ளன.
 
== மேற்கோள்கள் ==
<references />
{{Reflist}}
 
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:குஜராத் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/அதலஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது