சுற்றுச்சூழல் பாதுகாப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎அரசு KishoreMASTER: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சி பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 3108551 by 2402:3A80:1948:5350:366A:1AC3:A9B1:30CF (talk) உடையது
அடையாளங்கள்: மின்னல் Undo
வரிசை 12:
பல நாடுகளில் பூமியின் வளங்கள் மனித தாக்கங்களினால் பாதிக்கப்படுகின்றன. இதன் விளைவாக பல அரசாங்கங்கள் இயற்கை வளங்களுக்கு மனித நடவடிக்கைகளினால் ஏற்படும் விளைவுகள் மற்றும் சேதங்களை தடுக்க, பல நாடுகளுக்கு இடையிலே ஒப்பந்தங்களை உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த சர்வதேச சுற்றுச்சூழல் உடன்படிக்கைகள் சில நேரங்களில் சட்ட ரீதியான மற்றும் சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்ட ஆவணங்களாகவும், பிற நேரங்களில் கொள்கைகளாகவும் அல்லது நடத்தை குறியீடுகளாகவும் பயன்படுத்தபடுகின்றன. மிகவும் பிரபலமான பன்னாட்டு ஒப்பந்தங்களில் சில:[[கியோட்டோ நெறிமுறை]], [[வியன்னா மாநாடு|ஓசோன் படலம் பாதுகாப்பிற்கான வியன்னா மாநாடு]] மற்றும் சுற்றுச்சூழல் வளர்ச்சி குறித்த ரியோ பிரகனம்.
 
== அரசு ==
சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய கலந்துரையாடல்கள் [[Fuck off|பெரும்பாலும்]] அரசாங்கத்தின் பங்கு, சட்டம் மற்றும் சட்ட அமலாக்கத்தைப் பற்றிய கவனம் செலுத்துகின்றன. எனினும் அந்த பரந்த அடிப்படையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு வெறும் அரசாங்கத்தின் பங்கு மட்டுமன்றி அனைத்து மக்களின் பொறுப்பாகின்றது. சுற்றுச்சூழலைப் பற்றிய முடிவுகள் தொழில்துறை நிறுவனங்கள், உள்நாட்டு பழங்குடி மக்கள், சுற்றுச்சூழல் குழுக்கள் மற்றும் சமூக பிரதிநிதிகள் உட்பட பல பங்குதாரர்களை உள்ளடக்கியது. பல நாடுகளில் சுற்றுபுற பாதுகாப்பு கூட்டுமுயற்சியாக உருவாகி வருகின்றது.<ref>Harding, R., Ecologically sustainable development: origins, implementation and challenges. Desalination, 2006. 187(1-3): p. 229-239</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சுற்றுச்சூழல்_பாதுகாப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது