சுத்தபிடகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
 
 
'''சுத்தபிடகம்''' அல்லது '''சூத்திர பிடகம்''', [[கௌதம புத்தர்|கௌதம புத்தரின்]] போதனைகளையும் தத்துவங்களையும் நேரடியாக [[பாலி மொழி|பாலி மொழியில்]] கொண்டுள்ளது. இது ஞான போதனைகள் மூலம் ஒருவரின் உள்ளொளொளியை வெளிப்படுத்துதல் அல்லது ஆத்ம விடுதலை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.<ref>[https://www.accesstoinsight.org/tipitaka/sutta.html Sutta Pitaka - The Basket of Suttas]</ref><ref>[https://www.britannica.com/topic/Sutta-Pitaka Sutta Pitaka]</ref>இதனை தொகுத்தவர் [[புத்தரின் சீடர்கள்|புத்தரின் முதனமைச் சீடர்களில்]] ஒருவரான [[ஆனந்தர்]] ஆவார்.
 
==பிரிவுகள்==
சுத்தபிடகம் [[தீக நிகாயம்]], [[மஜ்ஜிம நிகாயம்]], [[ஸம்புக்த நிகாயம்]], [[அங்குத்தர நிகாயம்]], [[குட்டக நிகாயம்]] என்னும் ஐந்து பிரிவுகளையுடையது. ஐந்தாவது பிரிவாகிய குட்டக நிகாயத்துக்குப் பதினைந்து உட்பிரிவுகள் உள்ளன. அவைகள்:
 
வரி 43 ⟶ 42:
<references/>
 
==வெளி இணைப்புகள்==
[[பகுப்பு:பௌத்த சூத்திரங்கள்]]
[[பகுப்பு:பௌத்த இலக்கியங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சுத்தபிடகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது