இளங்கோவடிகள் விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''இளங்கோவடிகள் விருதுு'''..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''இளங்கோவடிகள் விருதுுவிருது''' என்பது [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். [[2015]] ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. இளங்கோவடிகளின் நடையையொட்டி புதிய காப்பியம் படைப்பவருக்கோ அல்லது சிலப்பதிகாரத்தின் புகழ் பரப்பி வருபவருக்கோ இந்த விருது அளிக்கப்படுகிறது. இந்த விருதுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும், தகுதிச்சான்றும் அளித்துச் சிறப்பிக்கப்படுகின்றனர்.
 
==விருது பெற்றவர்கள் பட்டியல்==
வரிசை 9:
! விருது வழங்கப்பட்ட ஆண்டு
|-
| 1 || முனைவர் திருமதி ஜி. டி. நிர்மலா மோகன் || [[2015]]
|-
| 2 || நா. நஞ்சுண்டன் || [[2016]]
|-
| 2 || முனைவர் வெ. நல்லதம்பி || [[2017]]
|-
| 2 || சிலம்பொலி சு. செல்லப்பன் || [[2018]]
|-
| 2 || கவிக்கோ ஞானச்செல்வன் (எ) கோ. திருஞானசம்பந்தம் || [[2019]]
|}
 
==ஆதாரம்==
[<ref>http://tamilvalarchithurai.com/award-winners/#ilango இளங்கோவடிகள் விருது பெற்றவர்கள்</ref>]
 
[* தமிழ் வளர்ச்சித் துறை வலைத்தளம் <ref>[http://tamilvalarchithurai.com/award-winners/#ilango இளங்கோவடிகள் விருது பெற்றவர்கள்]</ref>]
 
==மேற்கோள்கள்==
 
{{தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள்}}
 
[[பகுப்பு:தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இளங்கோவடிகள்_விருது" இலிருந்து மீள்விக்கப்பட்டது