ஐந்தாம்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
 
'''ஐந்தாம் படை''' (''Ainthaam Padai'') என்பது 20009 ஆண்டு வெளியான [[தமிழ்]] [[அதிரடித் திரைப்படம்|அதிரடி திரைப்படம்]] ஆகும். [[சுந்தர் சி.]]. [[சிம்ரன்]], முகேஷ், [[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]], [[நாசர் (நடிகர்)|நாசர்]] ஆகியோர் நடித்த இப்படம் 23 சூலை 2009 அன்று வெளியானது. இப்படத்தை சுந்தரின் மனைவி [[குஷ்பூ]] தயாரித்தார். இந்த படம் வணிக ரீதியாக சராசரிக்கும் கீழே வசூல் ஈட்டியதுது. <ref>https://www.behindwoods.com/tamil-movie-reviews/reviews-2/aintham-padai.html</ref> <ref>https://www.sify.com/movies/boxoffice.php?id=plupq3fbecheh</ref>
 
 
== நடிகர்கள் ==
{{colbegin}}
 
* [[சுந்தர் சி.]] பிரபாகரனாக
* [[சிம்ரன்]] தேவசேனா கருணாகரனாக
* [[முகேஷ் (நடிகர்)|முகேஷ்]] கருணாகரன்
* [[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]] தாந்தோணி
* [[நாசர் (நடிகர்)|நாசர்]] குணசேகரனாக
* [[தேவயானி (நடிகை)|தேவயானி]] கல்பணா குணசேகரனாக
* ஆதித் சோந்தரி காயத்திரி பிரபாகரனாக
* [[சாய் பிரசாந்த்]] தினகரனாக
* [[தொட்டண்ணா]] தணுஷ்கோடியாக
* [[மதன் பாப்]] தேவசேனாவின் தந்தையாக
* [[ஆர்த்தி (நடிகை)|ஆர்த்தி]] தினாத் தாந்தோணியாக
* [[ராதாரவி]] அமைச்சராக
* [[சம்பத் ராஜ்]] பெரியசாமியாக
* [[ராஜ்கபூர் (இயக்குநர்)|ராஜ்கபூர்]] இராஜதுரையாக
* [[ஆரியன் (நடிகர்)|ஆரியன்]]
* [[விச்சு விசுவநாத்]]
* [[பெசன்ட் ரவி]]
* மிண்ணல் ரவி
* [[சுஜா வருணே|சுஜா]] [[குத்தாட்டப் பாடல்|குத்தாட்டப் பாடலில்]]
{{colend}}
== இசை ==
இப்படத்திற்கு [[டி. இமான்]] இசையமைக்க, பாடல் வரிகளை [[கங்கை அமரன்]], [[நா. முத்துக்குமார்]] ஆகியோர் எழுதினர். <ref>{{Cite web|url=http://www.starmusiq.com/tamil_movie_songs_listen_download.asp?MovieId=1645|title=Ainthaam Padai&nbsp;Tamil Movie High Quality mp3 Songs Listen and Download Music By D.Imman StarMusiQ.com}}</ref>
வரி 33 ⟶ 52:
| 5
| "சின்ன கொழுந்தனாரே"
| [[சாதனக்சாதனா சர்கம்]]
|}
 
"https://ta.wikipedia.org/wiki/ஐந்தாம்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது