வழக்கு (இலக்கணம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 31:
தடித்த எழுத்தில் உள்ளவை சரியான சொற்களின் இலக்கணப்போலிகள் ஆகும். நிலைமொழிகள் முன் பின்னாக மாறிவருதல் போலி. இவ்வாறு பயின்று வருதல் பிழை இல்லை என்று கருதப்படுகிறது.
 
இலக்கணப் போலி 1. முதற்போலி 2. இடைப் போலி 3. கடைப்போலி என மூவகைப்படும்
சான்று
1.முதற்போலி - மஞ்சு -மைஞ்சு
2. இடைப் போலி - அரசன் - அரைசன்
3.கடைப்போலி - அறம் -அறன்
வரிசை 54:
இவ்வாறுசிதைந்து வருவது '''மரூஉ''' எனப்படும்.
 
== 2. தகுதி வழக்கு ==
பொருள்களுக்கு அல்லது செயல்களுக்கு இயல்பாய் அமைந்த சொற்களை வழங்குவது தகுதியன்று எனக்கருதி, அவற்றை ஒழித்து (மறைத்து) தகுதியான வேறு சொற்களால் அப்பொருள்களை அல்லது செயல்களை வழங்குதல் தகுதி வழக்கு எனப்படும். அனைவரின் முன்னும் பேசத்தாகாத சொற்களுக்குப் பதிலியாக தகுதியான சொற்களைப் பேசுதலாம்.
 
வரிசை 86:
ஒரு குறிப்பிட்ட கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏதேனும் ஒரு காரணத்தால் ஒரு பொருளை அல்லது செயலைக் குறிக்கும் சொல்லை ஒழித்து, வேறொரு சொல்லால் அப்பொருளை அல்லது அச்செயலைக் குறிப்பிடுவது 'குழூஉக்குறி' எனப்படும்.
சான்று:
:பொன் → '''பறி''' ( பொற்கொல்லர் பயன்படுத்துவது)
:கள் → '''சொல்விளம்பி''' (வேடர்கள் பயன்படுத்துவது)
:ஆடை → '''காரை''' (யானைப்பாகர் பயன்படுத்துவது)
 
== நூற்பா ==
வரிசை 97:
 
== மேற்கோள் ==
*தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - அண்ணமலைப் பல்கலைக் கழக வெளியீடு.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/வழக்கு_(இலக்கணம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது