கீழெழுத்தும் மேலெழுத்தும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம். https://en.wikipedia.org/wiki/Subscript_and_superscript - தமிழாக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

14:26, 26 பெப்பிரவரி 2021 இல் நிலவும் திருத்தம்

கீழெழுத்து அல்லது மேலெழுத்து (subscript அல்லது superscript) என்பது அச்சிடலில் இயல்பான கோட்டிற்குச் சற்று கீழாக அல்லது மேலாக அமையும் உரு (எண்ணுரு அல்லது எழுத்துரு போன்ற) ஆகும். ஒரு உரையிலுள்ள ஏனைய எழுத்துக்களைவிட மேலெழுத்துக்களும் கீழெழுத்துக்களும் அளவில் சற்று சிறியவையாக இருக்கும். கீழெழுத்துக்கள் அடிக்கோட்டின்மீது அல்லது அடிக்கோட்டிற்கு கீழாகவும், மேலெழுத்துக்கள் அடிக்கோட்டிற்கு மேலாகவும் அமையும். பெரும்பாலும் இவை வாய்பாடுகள், கணிதக் கோவைகள், வேதிச் சேர்மங்கள் மற்றும் ஓரிடத்தான்கள் குறியீடுகளில் பயன்படுகின்றன. இவற்றுக்கு வேறு பல பயன்களும் உண்டு.

மேலெழுத்து, கீழெழுத்து எடுத்துக்காட்டு

மேற்கோள்கள்

நூலடைவு

வெளியிணைப்புகள்

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மேலெழுத்து
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கீழெழுத்து
என்பதில் ஊடகங்கள் உள்ளன.