என்னைப் பார் யோகம் வரும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
 
== வெளியீடு ==
4 சூன் 2007 அன்று, ஒரு செய்தித்தாளில் இடம்பெற்ற படத்தின் விளம்பரம் பலரின் கவனத்தை ஈர்த்தது. படத்தை வெளியிட திரையரங்குகள் கிடைக்காததைக் கொண்டு அந்த விளம்பரம் நகைச்சுவையாக வெளியிடப்பட்டது. <ref>{{Cite web|url=http://www.behindwoods.com/tamil-movie-news/june-07-01/04-06-07-mansoor-ali-khan.html|title=Yenna kodumai sir idhu!|date=4 June 2007|publisher=behindwoods.net|access-date=6 January 2020}}</ref> இந்த படம் முதலில் 2007 சூன் 15, அன்று பெரிய செலவில் எடுக்கபட்ட படமான ''[[சிவாஜி (திரைப்படம்)|சிவாஜியுடன்]]'' வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் [[சென்னை]] நகரத்தில் திரையரங்குகள் கிடைக்காத காரணத்தால், மன்சூர் அலி கான் தனது பட வெளியீட்டை ஒத்திவைத்தார். இதுகுறித்து ''எந்தக் கொம்பனாலும் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியாது. கருப்புப் பணத்தை ஒழிக்கலாம்ன்னு எவனாவது சொன்னா அதை இருநூறு ரூபா டிக்கெட் ‘பிளாக்ல’ வாங்கி பாக்காதீங்க'' என்று விளம்பரம் வெளியிட்டார்.<ref>https://sirippu.wordpress.com/2007/07/14/mansur/</ref> இது இறுதியாக 2007 சூலை 6 அன்று வெளியிடப்பட்டது. <ref>{{Cite web|url=http://www.kollywoodtoday.net/news/ennai-par-yogam-varum-not-yet-released/|title=Ennai Par Yogam Varum not yet released?|date=17 June 2007|publisher=kollywoodtoday.net|access-date=6 January 2020}}</ref> படம் வெளியான ஒரு வாரத்திற்குப் பிறகு, அவரது படத்திற்கான மற்றொரு விளம்பரத்தில் [[அஜித் குமார்]] ''[[கிரீடம் (திரைப்படம்)|நடித்த கிரீடம்]]'' (2007) படத்தைக் குறிப்பிட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தது. <ref>{{Cite web|url=http://www.behindwoods.com/tamil-movie-news/july-07-02/13-07-07-kollywood.html|title=Unexpected publicity for Kreedom|date=13 July 2007|publisher=behindwoods.net|access-date=6 January 2020}}</ref>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/என்னைப்_பார்_யோகம்_வரும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது