என்னைப் பார் யோகம் வரும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
== நடிகர்கள் ==
{{colbegin}}
 
*[[மன்சூர் அலி கான்]] ஜனாவாக
*மஞ்சு ஜகதீஸ்வரியாக
*காண்டீபன் காண்டீபனாக
*குட்டி ஜீவாவாக
*பிரியங்கா சைலு மீனாவாக
*[[ஆர். சுந்தர்ராஜன் (இயக்குநர்)|ஆர். சுந்தர்ராஜன்]] அனந்தராமனாக
*[[அனுராதா]] சீதாமங்கலம் முத்தம்மா
*[[அபிநயசிறீ]] "மொபைல்" லட்சுமியாக
*[[பொன்னம்பலம் (நடிகர்)|பொன்னம்பலம்]] காவல் ஆய்வாளராக
*[[மாணிக்க விநாயகம்]] கிருஷ்ணமூர்த்தியாக
*[[வெண்ணிற ஆடை மூர்த்தி]] பாலா பாலசுப்பிரமணியமாக
*[[காகா இராதாகிருஷ்ணன்]] அரசியல்வாதியாக
*[[அனு மோகன்]] அனந்தராமனின் நண்பராக
*பபிதா ஜகதீஸ்வரனின் நண்பராக
*[[குமரிமுத்து]] வீட்டு உரிமையாளராக
*[[பாண்டு (நடிகர்)|பாண்டு]] மணமகனின் தந்தையாக
*[[நெல்லை சிவா]] தலைமைக் காவலராக
*[[முத்துக்காளை]]
*[[சிட்டி பாபு (நடிகர்)|சிட்டி பாபு]] பாடகராக
*தாடி பாலாஜி
*[[சுருளி மனோகர்]] சுருளியாக
*[[லொள்ளு சபா பாலாஜி]] மணமகனாக
*வி. எம். சுப்புராஜ் லட்சுமியின் கணவராக
*[[இடிச்சப்புளி செல்வராசு]]
*[[திடீர் கண்ணையா]]
*[[குள்ளமணி]]
*[[போண்டா மணி]] ஜகாவுடன் இருப்பவராக
*பெஞ்சமின் ஜகாவுடன் இருப்பவராக
*[[தனுஷ் (நடிகர்)|வெங்கடேஷ் பிரபு கஸ்தூரி ராஜா]] ஜகாவுடன் இருப்பவராக
*[[கிங் காங் (நடிகர்)|கிங் காங்]] ஜகாவுடன் இருப்பவராக
*ஜிந்தா ஜகாவுடன் இருப்பவராக
*விஜய் கணேஷ் கட்சி உறுப்பினராக
*[[கோவை செந்தில்]] கணேசனாக
*ராஜாஜிராஜன் சட்டமன்ற உறுப்பினரின் உறவினராக
*வெங்கல் ராவ் அடியாளாக
*எல். வி. ஆதவன் எல். வி. கண்ணனாக (கௌரவத் தோற்றம்)
*டாக்டர் கலியபெருமாள் கௌரவத் தோற்றத்தில்
*வழக்கறிஞர் இராஜாராமன் கௌரவத் தோற்றத்தில்
*[[தொல். திருமாவளவன்]] கௌரவத் தோற்றத்தில்
{{colend}}
== தயாரிப்பு ==
தனது சொந்த பதாகையின் கீழ் மூன்று படங்களைத் தயாரித்த பின்னர், நடிகர் [[மன்சூர் அலி கான்]] ''என்னைப் பார் யோகம் வரும்'' படத்தின் வழியாக மீண்டும் படத்தயாரிப்புக்கு வந்தார். இந்த படத்தில் ஒரு பாடலில் [[தொல். திருமாவளவன்]] தோன்றினார். நகைச்சுவை அம்சங்களுடன் கூடிய குறைந்த செலவில் எடுக்கபட்ட படம் இது என்று மன்சூர் அலிகான் கூறினார். <ref>{{Cite web|url=https://www.indiaglitz.com/all-eyes-on-dasavatharam-tamil-news-32059|title=Release after a long wait&nbsp;- Ennai Par Yogam Varum|date=29 June 2007|publisher=indiaglitz.com|access-date=6 January 2020}}</ref> <ref>{{Cite web|url=http://www.kollywoodtoday.net/news/free-publicity-for-ennai-paar-yogam-varum/|title=Free publicity for Ennai Paar Yogam Varum|date=29 June 2007|publisher=kollywoodtoday.net|access-date=6 January 2020}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/என்னைப்_பார்_யோகம்_வரும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது