சந்திரமலர் ஆனந்தவேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 45:
=== ஜூடோ தற்காப்புக் கலை பயின்றவர் ===
 
1960 களில் இவர் பேராக் ஈப்போவில் உள்ள பயிற்சி முகாம்களில் காவல் துறைப் பயிற்சிகளைப் பெற்றார். குறி சுடுதல், தற்காப்புக் கலைகள், கொமாண்டோ பயிற்சிகள் போன்றவை குறிப்பிடத் தக்கவை. இவர் விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்கினார். [[ஜூடோ]] இவருக்குப் பிடித்த தற்காப்புக் கலை. ‘ஆண்களால் எதைச் செய்ய முடியுமோ அதைப் பெண்களாலும் செய்ய முடியும்’ என்பது சந்திரமலர் அடிக்கடி சொல்லும் தத்துவ வாசகங்கள்.<ref>[https://rojakdaily.com/lifestyle/article/6491/iron-ladies-tough-as-nails-malaysian-women-that-history-forgot During her training, Chandra showed great skills in shooting, self-defense, judo, and combat with an armed person.]</ref>
 
ஒரு முறை பினாங்கில் நடந்த நிகழ்ச்சி. போதைப் பொருள் கடத்தல்காரன் ஒருவனை மோட்டார் சைக்கிளில் எட்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு விரட்டிச் சென்றார். சந்து பொந்துகளில் எல்லாம் வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற கடத்தல்காரன் கடைசியாக ஒரு சாலையின் சந்திப்பில் மாட்டிக் கொண்டான். அவனோடு போராட்டம் நடத்தும் போது அவர் தலைக் கவசத் தொப்பியால் தாக்கப் பட்டு காயம் அடைந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/சந்திரமலர்_ஆனந்தவேல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது