சென்னை ஆர். எஸ். எஸ் அலுவலக குண்டு வெடிப்பு, 1993: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox civilian attack
'''1993 ஆர். எஸ். எஸ் அலுவலக குண்டு வெடிப்பு''' என்பது[[சென்னை| சென்னையில்]] உள்ள தமிழக [[ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்| ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்க]] அலுவலகத்தில் 1993 ஆகத்து 8 அன்று நடந்த குண்டு வெடிப்பை குறிக்கிறது. இந்த குண்டு வெடிப்பில் 11 பேர் இறந்தனர் மற்றும் 7 பேர் காயமுற்றனர். இது சம்பந்தமாக [[நடுவண் புலனாய்வுச் செயலகம்|சிபிஐ]] சிறப்பு நீதிமன்றம் 18 பேர் மீது தற்போது இல்லாத [[பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (தடா)|தடா]] சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டியது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. <ref>[http://tamil.oneindia.com/news/2007/06/21/rss.html ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பு:பாஷா விடுதலை-11 பேருக்கு தண்டனை]</ref>பின்னர் உச்சநீதிமன்றம் மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை இரத்து செய்து விடுவித்தது. <ref>[http://tamil.oneindia.com/news/2010/12/07/sc-acquits-3-chennai-rss-office-bom-blast-case.html சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு-ஆயுள் தண்டனை பெற்ற 3 பேர் விடுதலை]</ref>
| title = ஆர். எஸ். எஸ் அலுவலக குண்டு வெடிப்பு
| image = RSS members.jpg
| location = [[சென்னை]], [[தமிழ் நாடு]]
| date = 8 ஆகஸ்ட் 1993
| fatalities = 11
| injuries = 7
| perpetrators =
}}
'''1993 ஆர். எஸ். எஸ் அலுவலக குண்டு வெடிப்பு''' என்பது[[சென்னை| சென்னையில்]] உள்ள தமிழக [[ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்| ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்க]] அலுவலகத்தில் 1993 ஆகத்து 8 அன்று நடந்த குண்டு வெடிப்பை குறிக்கிறது. இந்த குண்டு வெடிப்பில் 11 பேர் இறந்தனர் மற்றும் 7 பேர் காயமுற்றனர். இது சம்பந்தமாக [[அல் உம்மா]] தலைவர் எஸ்.ஏ.பாட்ஷா, ஜிகாத் கமிட்டி நிறுவனர் [[பழனி பாபா]], இமாம் அலி உட்பட 18 பேர் மீது [[நடுவண் புலனாய்வுச் செயலகம்|சிபிஐ]] சிறப்பு நீதிமன்றம் 18 பேர் மீது தற்போது இல்லாத [[பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (தடா)|தடா]] சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டியது.<ref>{{cite news |title=சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளி முஷ்டாக் அகமது கைது |url=https://www.dailythanthi.com/News/India/2018/01/05181236/CBI-nabs-accused-in-1993-bombing-of-RSS-Chennai-headquarter.vpf |accessdate=18 March 2021 |agency=தினத்தந்தி}}</ref> வழக்கு விசாரணையில் 224 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.<ref>{{cite news |title=ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பு 24 ஆண்டுகளுக்கு பின் முக்கிய குற்றவாளி கைது |url=https://www.dinamani.com/tamilnadu/2018/jan/06/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-24-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2839721.html |accessdate=18 March 2021 |agency=தினமணி}}</ref> விசாரணை நடைபெற்ற காலத்திலேயே 1997 இல் பழனி பாபாவும், 2002 இல் இமாம் அலியும் இறந்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குசாட்டப்பட்ட 11 நபர்களுக்கு 2007 ஆம் ஆண்டு ஜூன் 21 இல் தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனைதண்டனையை விதித்தது. <ref>[http://tamil.oneindia.com/news/2007/06/21/rss.html ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பு:பாஷா விடுதலை-11 பேருக்கு தண்டனை]</ref>பின்னர் உச்சநீதிமன்றம் மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை இரத்து செய்து விடுவித்தது. <ref>[http://tamil.oneindia.com/news/2010/12/07/sc-acquits-3-chennai-rss-office-bom-blast-case.html சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு-ஆயுள் தண்டனை பெற்ற 3 பேர் விடுதலை]</ref> தலைமறைவாக இருந்த முஷ்டாக் அகமது 24 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.
 
==பாதிக்கப்பட்டோர்==
குமரி பாலன், காசிநாதன், ராமசுப்பிரமணியன், ராமகிருஷ்ணரெட்டி, ராஜேந்திரன், சேஷாத்ரி, தேசிகன், பிரேம்குமார், மோகனா, லலிதா, ரவீந்திரன் ஆகிய பதினொரு நபர்கள் இறந்தனர்.<ref>{{cite news |title=பிரம்மபுரத்தில் குமரி பாலன் நினைவு தினம் |url=https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2014/aug/09/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9-954226.html |accessdate=18 March 2021}}</ref>
 
==மேற்கோள்கள்==