ந்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி இணைப்பு கொடுத்தல்.
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{தமிழ் எழுத்துக்கள்}}
'''ந்''' ({{audio|ta-{{PAGENAME}}.ogg|{{PAGENAME}}}}) [[தமிழ்|தமிழ் மொழியின்]] [[எழுத்து]]க்களில் ஒன்று. இது [[தமிழ் நெடுங்கணக்கு|தமிழ் நெடுங்கணக்கில்]] இருபத்தோராவது எழுத்து. இது [[மொழி]]யின் ஒரு [[ஒலி|ஒலியையும்]], அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "நகர மெய்" அல்லது "நகர ஒற்று" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "இந்தன்னா" என வழங்குவர். தனி மெய்களாக நிற்கும்போது '''ந்''', '''ன்''' என்பவற்றிடையே ஒலிப்பு வேறுபாடு தெளிவாக உள்ளது. எனினும் இவ்விரண்டு எழுத்துக்களுடனும் உயிர்கள் சேர்ந்து உருவாகும் இவ்வெழுத்துக்களின் ஒத்த உயிர்மெய்களிடையே ஒலிப்பு வேறுபாடு இல்லை. இதனால் இவ்விரு எழுத்துக்களையும் முறையே ''நகரம்'', என்றும் ''ன்கரம்'' என்றும் எழுத்தில் வேறுபாடு காட்ட முடிந்தாலும், சொல்லும்போது ஒலிப்பு வேறுபாடு இருக்காது. இதனால் இவற்றை வேறுபடுத்திக் குறிப்பிட வேண்டியபோது அவற்றுக்கு முன்வரும் எழுத்துக்களைக் குறித்து '''ன்''' ஐ ''றன்னகரம்'' என்றும் '''ந்''' ஐத் ''தன்னகரம்'' என்றும் குறிப்பிடப்படுவது வழக்கம்.
 
=="ந்" இன் வகைப்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/ந்" இலிருந்து மீள்விக்கப்பட்டது