ஸ்ரீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{Redirect|ஸ்ரீ|ஸ்ரீ எனக்குறிக்கப்படும் இந்துக் கடவுள் பற்றி அறிய|இலட்சுமி (இந்துக் கடவுள்)}}
{{தமிழில் பயன்படுத்தப்படும் கிரந்த எழுத்துகள்}}
'''ஸ்ரீ''' அல்லது '''சிறீ''' ([[ஆங்கிலம்]] - Sri, Shri ,Shre அல்லது Shree, [[தேவநாகரி]] - श्री, [[IAST]] ஒலிபெயர்ப்பு ''Śrī'') என்றால் செல்வம் எனப் பொருள்படும். ''வணக்கத்துக்குரிய'' என்பதைக் குறிக்கும் சமசுகிரத அடைமொழியாகவும், ''பெருமதிப்புக்குரிய'' என்பதைக் குறிக்கும் இந்து சமயச் சொல்லாகவும் விளங்குகிறது. ஒரு பெயருக்கு முன்னர் எழுதப்படும் போது ஆங்கிலச் சொல்லான ''Mr.'' , தமிழ்ச்சொல்லான ''திரு.'' ஆகியவற்றுக்கு ஒத்து விளங்குகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது