யமுனா பிரசாத் சாஸ்திரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்திய அரசியல்வாதி
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''யமுனா பிரசாத் சாஸ்திரி'..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

06:32, 16 ஏப்பிரல் 2021 இல் நிலவும் திருத்தம்

யமுனா பிரசாத் சாஸ்திரி (Yamuna Prasad Shastri)[1] இந்திய மக்களவை (இந்தியா) உறுப்பினர் ஆவார். இவர் மத்தியப்பிரதேசத்தின் ரேவா தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாரதிய லோக் தளம் கட்சியின் உறுப்பினர் ஆவார். பின்னர், ஜனதா கட்சியுடன் தேர்தல் கூட்டணியில் இருந்தார். இவர் மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். [2] 1955 ஆம் ஆண்டில் இவர் கோவா விடுதலை இயக்கத்தின் போராட்டங்களில் பங்கு பெற்றார். தனது வலது கண் பார்வையை போர்த்துக்கீசிய காவல்துறையின் தாக்குதலால் இழந்த இவர் 1975 ஆம் ஆண்டில் முழுமையாகப் பார்வையை இழந்தார்.[3] Many schools and colleges have been dedicated in his memory.[4]

மேற்கோள்கள்

  1. "Unseen India On The Eve Of Elections". archives.peoplesdemocracy.in. பார்க்கப்பட்ட நாள் 2017-09-24.
  2. Members Bioprofile
  3. XI LOK SABHA DEBATES, Session V (Monsoon)
  4. indcareer.com. "Yamuna Prasad Shastri College, Semaria". IndCareer.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-09-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யமுனா_பிரசாத்_சாஸ்திரி&oldid=3133174" இலிருந்து மீள்விக்கப்பட்டது