முதுகுளத்தூர் கலவரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 15:
| methods =
| status =
| side1 = [[பள்ளர்தேவேந்திர குல வேளாளர்]]
| side2 = [[மறவர்]]
| side3 = [[தமிழ்நாடு காவல்துறை]] தடியடி, துப்பாக்கிச்சூடு
வரிசை 33:
| notes =
}}
'''முதுகுளத்தூர் கலவரம்''' (''Mudukulathur Riots'') அல்லது '''இராமநாதபுரம் கலவரம்''' என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[இராமநாதபுரம் மாவட்டம்]], [[முதுகுளத்தூர் வட்டம்|முதுகுளத்தூரில்]] [[1957]] ஆம் ஆண்டு சூலை முதல் செப்டம்பர் மாதம் வரை [[மறவர்]] மற்றும் [[பள்ளர்தேவேந்திர குல வேளாளர்]] ஆகிய இரு சமூகத்தினர் இடையே நடந்த கலவரமாகும். [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரஸ்]] கட்சியின் சூழ்ச்சியால் காங்கிரஸ், [[அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு|பார்வர்டு பிளாக்]] கட்சிகளின் சண்டை சாதி சண்டையாக மாறியது.<ref name="rediff">{{cite news|title=மோதல்கள் மாற்றங்களின் புவியியல் பரவல்|url=http://m.rediff.com/news/jun/30caste1.htm|date=1997|first=கலவரம்|last=முதுகுளத்தூர்|publisher=Rediff.com|accessdate=[[ஏப்ரல் 4]], [[2014]]}}</ref>
 
== பின்னணி விவரம் ==
தென் தமிழக வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்று [[முதுகுளத்தூர்]] கலவரம் ஆகும். [[முத்துராமலிங்கத் தேவர்]] [[முதுகுளத்தூர்]] தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த காரணத்தினால் இந்த தொகுதிக்கு [[1957]] ஆம் ஆண்டு [[சூலை 1]] ஆம் நாள் அன்று இடைதேர்தல் நடத்தப்பட்டது. இதில் தேவரின் ஆதரவு பெற்ற [[அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு|பார்வர்ட் பிளாக் கட்சி]] வேட்பாளர் ''சசிவர்ண தேவர்'' வெற்றி பெற்றார். இந்த தேர்தல் முடிவு அறிவிப்பு நேரங்களில் [[இராமநாதபுரம்]] மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் பதற்றம் நிலவியது. இது பின்னர் [[கலவரம்|கலவரமாக]] மாறியது. பார்வர்ட் பிளாக் கட்சிக்கு அனேக ஆதரவளித்து வந்த [[மறவர்]] இனத்தவர்களும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்து வந்த [[பள்ளர்தேவேந்திர குல வேளாளர்]] இனத்தவர்களும் பெருமளவில் மோதிக் கொண்டனர். இந்த கலவரம் இராமநாதபுரத்தைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கு வேகமாக பரவியது. இதில் பலர் கொல்லப்பட்டனர் ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கிரையாக்கபட்டன.<ref name="maalaimalar">{{cite web|url=http://www.maalaimalar.com/2011/04/16083540/mudukulathur-riot-immanuvel-ma.html|title=1957 ஆம் ஆண்டு முதுகுளத்தூர் கலவரம்|publisher=[[மாலை மலர்]]|date=ஏப்ரல் 16|accessdate=[[ஏப்ரல் 6]], [[2014]]}}</ref> இதைத் தொடர்ந்து 1957களில் நடந்த பள்ளர் இன மக்களுக்கெதிரான ஆதிக்க சாதிக் கலவரங்களுக்காக [[மாவட்ட ஆட்சியாளர்|மாவட்ட ஆட்சிய]]ரால் நடத்தப்பட்ட அமைதிக்கூட்டத்தில் பள்ளர்தேவேந்திர குல வேளாளர் இன மக்களின் சார்பில் கலந்து கொண்ட ஆறு பேரில் [[இம்மானுவேல் சேகரன்|இமானுவேலும்]] ஒருவர். இவர் வேலுச்சாமி நாடாரால் அழைத்து வரப்பட்டார், அடுத்த நாள் [[செப்டம்பர் 11]], [[1957]] அன்று அவர் படுகொலை செய்யப்பட்டார். முதல்நாள் முழுவதும் வேலுச்சாமி நாடார் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது, [[முத்துராமலிங்கத் தேவர்|முத்துராமலிங்க தேவருக்கு]] சமமான இருக்கையில் அமர்ந்ததற்காக{{citation needed}} அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கட்சியின் [[தமிழ்நாடு]] தலைவர் விசுவாசிகளே [[கொலை]] செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு முத்துராமலிங்கத் தேவர் கைது செய்யப்பட்டார்.
 
பின்னர் சந்தேகிக்க கூட முடியாத முத்துராமலிங்கத் தேவரை கைது செய்தது மிகப்பெரிய தவறு என நீதிமன்றம் விடுதலை செய்தது, முத்துராமலிங்க தேவர் மீது காங்கிரஸ் கட்சி கொண்டிருந்த பகை காரணமாக முத்துராமலிங்கத் தேவரை வேண்டுமென்று சதி வழக்கில் சேர்த்ததாக கூறப்படுகிறது. [[பரமக்குடி]], [[முதுகுளத்தூர்]], [[சிவகங்கை]] வட்டங்களில் பரவிய இக்கலவரத்தில் இரு சாதியரும் நேரடியாக மோதிக்கொண்டதில் 17 [[பள்ளர்தேவேந்திர குல வேளாளர்]] சாதியினர் கொல்லப்பட்டனர். [[தமிழ்நாடு காவல்துறை|காவல் துறை]] துப்பாக்கிச் சூட்டிற்கு [[மறவர்]] சாதியைச் சேர்ந்த 13 பேர் பலியாகினர். மேலும் மொத்தம் 2,842 வீடுகள் தீ வைக்கப்பட்டன. இவற்றில் 2,735 வீடுகள் பள்ளர்தேவேந்திர குல வேளாளர் மற்றும் பிற தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் ஆகும்.<ref>{{cite book|author1=தினகரன்|author2=|title=முதுகுளத்தூர் கலவரம் 1958, பக்கம்: 117 முதல் 118 வரை|url=http://www.socialsciencecollective.org/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2/|accessdate=[[ஏப்ரல் 6]], [[2014]]|year=1958|publisher=|isbn=}}</ref>
 
== நீதி விசாரணை ==
"https://ta.wikipedia.org/wiki/முதுகுளத்தூர்_கலவரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது