வெள்ளரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntonBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 18:
'''வெள்ளரி''' ([[ஆங்கிலம்]] : Cucumber) என்பது ஒரு வகைக் கொடி. இதலிருந்து பெறப்படும் வெள்ளரிக்காய் கூட்டாக அல்லது குழம்பாக பயன்படுத்தப்படுகிறது. வெள்ளரி உற்பத்தியில் [[சீனா]] முதலிடம் வகிக்கிறது.
 
== [https://updatetamil.com/cucumber-benefits-tamil/ பயன்கள்] ==
மரக்கறி (அவியல்) மற்றும் சாம்பாரில் கூட்டு காய்கறிகளில் ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது. இதை தவிர வெள்ளரிக்காய் பச்சடியாகவும் உணவில் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளரிக்காய் பச்சையாக உண்ண வல்லது. உடல் வெப்பத்தை தணிக்க வெள்ளரிக்காய் பிஞ்சாக உண்ணப்படுகிறது.{{cn}}
உடல் சூடு, பித்தம்
வெள்ளரிக்காய் சாப்பிட்டு வரும்பொழுது, உடலுக்கு தேவையான பொட்டாசியம் மெக்னீசியம் போன்ற தாது உப்புகள் கிடைக்கப் பெற்று உடலில் நீர் சத்தை அதிகப்படுத்தி உடல் சூடு, உடல் வறட்சி, அதிக தாகம், பித்த நோய்கள் போன்றவற்றை தீர்க்கிறது.
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது