வெள்ளரி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
Cucumber | |
---|---|
Cucumbers grow on vines | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | Magnoliopsida
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | C. sativus
|
இருசொற் பெயரீடு | |
Cucumis sativus L. |
வெள்ளரி (ஆங்கிலம் : Cucumber) என்பது ஒரு வகைக் கொடி. இதிலிருந்துப் பெறப்படும் வெள்ளரிக்காய் கூட்டாக அல்லது குழம்பாக பயன்படுத்தப்படுகிறது. வெள்ளரி உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது.
பயன்கள்
தொகுமரக்கறி (அவியல்) மற்றும் சாம்பாரில் கூட்டு காய்கறிகளில் ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது. இதை தவிர வெள்ளரிக்காய் பச்சடியாகவும் உணவில் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளரிக்காய் பச்சையாக உண்ணவல்லது. உடல் வெப்பத்தைத் தணிக்க வெள்ளரிக்காய் பிஞ்சாக உண்ணப்படுகிறது.[சான்று தேவை]