மழவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மழவர் என்ற சொல் போர் வீரரை குறிக்கும் .(பதி21/24,55/8) மழவர் என்ற சொல் வேட்டுவ குடியை சேர்ந்த போர் வீரர்களை குறிக்கும் (நற்றிணை 52/8-9; அகம் 187/7-8,269/4).
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி 2409:4072:188:ACE6:4982:B422:59F7:BD14ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 2:
 
==மழவர் எனும் சொல்லின் பொருள்==
சில ஆய்வாளர்கள், தொல்காப்பியத்தில் வரும் "மழவுங் குழவும் இளமைப் பொருள்" எனும் வரியை வைத்து, '''மழவர்கள்''' என்போர் தனிக்குடியல்ல. எல்லாப் பழங்குடியிலும் இருந்த '''இளம் வில் வீரர்களை''' குறிக்கும் சொல் என்றும்<ref>"மழவுங் குழவும் இளமைப் பொருள்". (தொல். உரி 14)</ref><ref>'செங்கம் நடுகற்களில் தொறுப்பூசல், தொல்குடிகள், அரசியல்' - பூங்குன்றனார் (எம்.பில். ஆய்வேடு - பாரதியார் பல்கலைக்கழகம் 1989) பக். 144.</ref> குறிப்பாக தண்டாரணியம், குதிரைமலை, அதியமானின் தகடூர், ஓரியின் கொல்லிமலை, திருச்சியில் உள்ள திருப்பாச்சில் போன்ற தமிழ்நாட்டின் பலப் பகுதிகளில் வாழ்ந்துவந்த சங்ககால மக்கள் இப்பெயரில் அறியப்பட்டனர் என்றும் கூறுவர்.
மழவர் என்ற சொல் போர் வீரரை குறிக்கும் .(பதி21/24,55/8)
 
ஆனால், இதுவரை கிடைத்துள்ள தொல்லியல் மற்றும் இலக்கிய மூலச்சான்றுகளை வைத்துப் பார்க்கும் போது, மழவர் என்பது தொன்மையான வேட்டுவக் குடிகுடிப்பெயர் எனவும் அவர்கள் ஆண்ட நாடு மழகொங்குநாடுமழநாடு என்று அழைக்கப்பட்டது எனவும் அறியமுடிகிறது.
மழவர் என்ற சொல் வேட்டுவ குடியை சேர்ந்த போர் வீரர்களை குறிக்கும் (நற்றிணை 52/8-9; அகம் 187/7-8,269/4).
 
சில ஆய்வாளர்கள், தொல்காப்பியத்தில் வரும் "மழவுங் குழவும் இளமைப் பொருள்" எனும் வரியை வைத்து, '''மழவர்கள்''' என்போர் தனிக்குடியல்ல. எல்லாப் பழங்குடியிலும் இருந்த '''இளம் வில் வீரர்களை''' குறிக்கும் சொல் என்றும்<ref>"மழவுங் குழவும் இளமைப் பொருள்". (தொல். உரி 14)</ref><ref>'செங்கம் நடுகற்களில் தொறுப்பூசல், தொல்குடிகள், அரசியல்' - பூங்குன்றனார் (எம்.பில். ஆய்வேடு - பாரதியார் பல்கலைக்கழகம் 1989) பக். 144.</ref> குறிப்பாக தண்டாரணியம், குதிரைமலை, அதியமானின் தகடூர், ஓரியின் கொல்லிமலை, திருச்சியில் உள்ள திருப்பாச்சில் போன்ற தமிழ்நாட்டின் பலப் பகுதிகளில் வாழ்ந்துவந்த சங்ககால மக்கள் இப்பெயரில் அறியப்பட்டனர் என்றும் கூறுவர்.
 
ஆனால், இதுவரை கிடைத்துள்ள தொல்லியல் மற்றும் இலக்கிய மூலச்சான்றுகளை வைத்துப் பார்க்கும் போது, மழவர் என்பது தொன்மையான வேட்டுவக் குடி எனவும் அவர்கள் ஆண்ட நாடு மழகொங்குநாடு என்று அழைக்கப்பட்டது எனவும் அறியமுடிகிறது.
 
==இடம்==
"https://ta.wikipedia.org/wiki/மழவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது