ச. தங்கபாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி 2021 சட்டமன்ற தேர்தல் using AWB
வரிசை 1:
'''எஸ். தங்கபாண்டியன்''' (''S. Thangappandian'') ஓர் இந்திய அரசியல்வாதியும் [[தமிழ்நாடு|தமிழக]] [[சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா)|சட்டமன்ற உறுப்பினரும்]] ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் [[இராஜபாளையம் (சட்டமன்றத் தொகுதி)|இராஜபாளையம் தொகுதியிலிருந்து]] [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] வேட்பாளராகப் போட்டியிட்டு [[தமிழ்நாடு சட்டப் பேரவை|தமிழக சட்டமன்றத்திற்குத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite web |publisher=Election Commission of India |title=2016 Tamil Nadu General Election: Constituency Data Summary |url=http://eci.nic.in/eci_main/archiveofge2016/09-Constitutional%20Data%20Summarytamil.pdf }}</ref><ref>{{cite book|editor1-last=|author2=|title=ராஜபாளையம் தொகுதி: கரையை கடப்பாரா அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி?|publisher=தி ஹிந்து இதழ் இதழ் |year=19-மார்ச் -2021|url=https://www.hindutamil.in/news/tamilnadu/647680-rajapalaiyam.html}}</ref> [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 ஆம்]] ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.<ref>{{cite web |title=16th Assembly Members |publisher=Government of Tamil Nadu|url=http://www.assembly.tn.gov.in/16thassembly/members/001_050.html|accessdate=2021-05-07}}</ref>
 
=== சட்டமன்ற உறுப்பினராக ===
"https://ta.wikipedia.org/wiki/ச._தங்கபாண்டியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது